Tuesday, September 16, 2014

சிகரம் தொடு சினிமா விமர்சனம்.....

sigaramthodu,sigaramthodu full movie
விக்ரம் பிரபுவின் நடிப்பில் வந்திருக்கும் நான்காவது படம் இயக்குனர் கெளரவ் இன்னும் சிறிது மெனக்கெட்டு இருந்து இருந்தால் பெரிய வெற்றி படமாய் அமைந்து இருந்திருக்கும் முதல் பாதியின் டல்னஸ்  படத்திற்கு பெரிய அடியாய் அமைந்து விட்டது.



இருதாலும் இரண்டாம் பாதியில் படம் பர பர சூடு பிடிகிறது மனதிற்கு ஆறுதல் ATM கொள்ளை படத்தின் கதை இதை வீடியோ விமர்சனம் (முடிந்த அளவு) செய்து உள்ளேன் விருப்பம் இருந்தால் பாருங்கள் பிடித்து இருந்தால் என்னுடைய(YOUTUBE CHANNEL) சேனல் SUBSCRIBE செய்து உதவவும்.......

ஏதோ என்கிற அளவு கூட விமர்சனம் இருக்காது ட்ரை பண்ணி இருக்கேன்  அவ்வளவு தான் அதனால யாரும் கோவம் கொள்ள வேண்டாம்.....மற்ற  யூடூப் (YOUTUBE)சேனல்(CHANNEL) அளவிற்கு மெதுவாக practice செய்வோம்.....


No comments:

Post a Comment