Saturday, October 8, 2016

ரெமோ விமர்சனம்

REMO,remo review,remo movie,ரெமோ,ரெமோ விமர்சனம்


ரெமோ விமர்சனம்.சிவகார்த்திகேயன் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வந்திருக்கும்  படம் தான் ரெமோ.ஏற்கனவே trailer டீசர் சிவகார்த்திகேயன் நர்ஸ் கெட்டப்  பார்த்து ரொம்ப எதிர்பார்த்த படம்.ஏதோ படம் வித்தியாசமா இருக்கபோகுதுன்னு நினைக்காதிங்க.அரத பழைய கதை தான்.

அதற்காக படம் ரொம்ப மொக்கை எல்லாம் இல்லை.முதல் பாதி நல்லா ஜாலி போனாலும் இரண்டாம் பாதி கொஞ்சம் டல்.அப்புறம் சதீஷ் டைமிங் காமடி கடுப்பேற்றாமல் சிரிக்க வைக்குது.யோகி பாபு நல்லா பண்ணி இருக்கார்.இது வழக்கமான சிவகார்த்திகேயன் தான் நடிப்பு,டான்ஸ் முன்பை விட வித்தியாசம் தெரிகிறது,P.C சார் வழக்கம் போல அருமை.அனிருத் BGM செம்ம.நிச்சயம் ஜாலி பார்த்துவிட்டு வரலாம்.

விருப்பம் இருந்தால் இந்த வீடியோ பாருங்க சேனல் சப்ஸ்கிரிப் பண்ணுங்க.:)



ரெமோ விமர்சனம்,remo review,ரெமோ திரைவிமர்சனம்.

2 comments:

  1. நல்ல விமர்சனம் பாஸ்..படம் பார்க்கல..மலேசியாவிலும் நல்லா ஓடுறதா கேள்விப்பட்டேன்..இனிமேலதான் பார்க்கனும்..கதை சாதாரணமாகதான் இருக்குமுனு ட்ரேயிலர் பார்க்கும்போதே நெனைச்சேன்..தொடருங்கள்.வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி பாஸ்.படம் பரவாயில்லை ரேஞ்சு தான் பாஸ்.ஜாலியா பார்த்துட்டு வரலாம்.

      Delete