Tuesday, September 4, 2018

இலவசமாக ஹானர் மொபைல்

HONOR MOBILE HONOR 7S HONOR 9N
ஹானர்(HONOR) தன்னுடைய மூன்று ஸ்மார்ட் போன் (SMART PHONE) இலவசமாக தருகின்றது.இது அனைவருக்கும் கிடைத்து விடாது யாருக்கு அதிர்ஷ்டம் உள்ளதோ அவர்களுக்கு.இது ஒரு குறுகிய கால சலுகை ஆகும்.செப்டம்பர் 7 தேதி வரை மட்டுமே இந்த அதிர்ஷ்ட சலுகை உள்ளது.


ஹானர் (HONOR) இந்தியா வெப்சைட் போய் முதலில் REGISTER செய்து கொள்ள வேண்டும். உங்களை REGISTER செய்து கொண்டால் மட்டுமே உங்களால் அதிர்ஷ்ட சக்கரத்தை சுற்ற முடியும்.

HONOR WEBSITE சென்றாலே அங்கு உள்ள SLIDEல் SPIN TO WIN என்று இருக்கும் அதை கிளிக் செய்து உள்ளே செல்லவும்.அங்கு உள்ள அதிர்ஷ்ட சக்கரத்தை கிளிக் செய்தால் உங்களுக்கு அதிர்ஷ்டம் இருந்தால் HONOR MOBILES கிடைக்கலாம்.ஒருவருக்கு ஒரு நாளைக்கு மூன்று வாய்ப்புகள் மட்டும்மே.

HONOR 9N HONOR 7S HONOR PLAY


அப்படி எதாவது லக் அடித்தால் உங்களை பதினான்கு நாட்களில் தொடர்ப்பு கொள்ளுவார்கள்.

SPIN TO WIN WHEEL உங்களுக்கு கிடைக்கும் பரிசுகள்


  • HONOR 7S
  • HONOR PLAY
  • HONOR 9N
  • HONOR BAND 3


இன்னும் HONOR 7S இந்தியாவில் விரைவில் LAUNCH பண்ண உள்ளனர்.

No comments:

Post a Comment