
இதை வெளியிட்ட மத்திய அமைசர் கபில்சிபில் Rs. 500 ரூபாய்க்கு கொண்டு வர அரசு ஆசை படுவதாக கூறினார்.அதிக எண்ணிகையில் தயாரிக்க படும்போது இந்த விலை சாத்தியம் ஆகும்.
இதன் சிறப்பு அம்சங்கள்:-

- GARAPHICS ACCELERATOR.
- HIGH DEFNITION VIDEO PROCESSOR.
- 800 * 450 RESOLUTION 7'' SCREEN.
- TOUCH SCREEN.
- ANDROID 2.2 OPERATING SYSTEM.
- 2GB FLASH MEMORY.
- 32 GB MEMORY ACCEPTED.
- SD MEMORY CARD SLOT.
- 256 MB RAM.
- GPRS AND WIFI CONNECTIVITY.
- MIC,STERIO HEADSET.
- 2 USB PORT.
- PPT, PPTX, XLS, ODP, XLSX, ODT, DOC, DOCX FORMAT DOCUMENT SUPPORT.
- PDF READER,
- IMAGE - PNG, JPG, BMP, GIF SUPPORTING.
- AUDIO - MP3, AAC, AC3, WAV, WMA.
- VIDEO - AVI, FLV, MPEG4, MPEG2
- WEIGHT - 350g
- MANUFACTURE & DEVELOPER - DATAWIND
MOBILE BATTERY LIFE அதிகரிக்க :-
மொபைல் சார்ஜ் புல் ஆனவுடன் DISCONNECT செய்து விடவும் இல்லை என்றால் BATTERY விங்கி விடும்.INTERNET BROWSING செய்து கொண்டு இருக்கும் போது சார்ஜ் போட்டு கொண்டு ப்ரௌசிங் செய்ய குடாது சார்ஜ் ஒரு பாயிண்ட் குறைத்தவுடன் சார்ஜ் போட குடாது .
நண்பர்களே படித்து விட்டு ஒட்டு பட்டையில் ஒட்டு போடா விட்டாலும் பரவாயில்லை தயவுசெய்து உங்களின் கருத்தினை கூறுங்கள்.உங்கள் கருத்து தான் என்னைப் அடுத்த பதிவு எழுத ஊக்கபடுதும் தயவுசெய்து உங்கள் கருத்தினை கூறுங்கள்.
[ma] 3G இல்லையா?? [/ma]
ReplyDelete3G இல்லையா??
ReplyDeleteமன்னிக்கவும் அதை குறிபிட மறந்து விட்டேன் கண்டிப்பா3g உண்டு.
//intha pc enga vanga mudiyum?//
ReplyDeleteஇன்னும் நமக்கு விற்பனைக்கு வரவில்லை இந்த லிங்க் சென்றால் இதை பற்றி பொன்மலர் அவர்கள் அதிக தகவல் கூறியிருப்பார்கள் பதிவின் அடியில் இதை ஆர்டர் செய்வதற்கான லிங்க் தந்து இருப்பார்கள்
http://ponmalars.blogspot.com/2011/10/india-launches-cheapest-tablet-pc.html
Aakash Tablet Booking.......
ReplyDeletehttp://www.ubislate.com/prebook.html
Book senja vettuke varuma????
ReplyDeleteவீட்டுக்கே வரும் அதற்கு பதிலாய் பிஎஸ்என்எல் டேபிலேட் நன்றாய் இருக்கும் இதுவும் வீட்டுக்கே வரும் வீட்டில் வந்த பிறகு பணம் தந்தால் போதும்... http://www.pantel.in/product34-T-Pad_IS701R_With_BSNL.aspx
Deletevery nice but some think is goes wrong.......
ReplyDelete