Tuesday, October 18, 2011

உலகிலேயே விலை குறைந்த ஆகாஷ் TABLET PC

உலகிலேயே விலை குறைந்த ஆகாஷ் TABLET PCயை நம்  இந்தியா அறிமுகம் செய்து உள்ளது. சென்ற வாரம் அறிமுகம் ஆன இதன் விலை Rs.2276 ருபாய் என அறிவிகபட்டுள்ளது .மத்திய அரசு இதன் விலையில் பாதியை மாணவர்களுக்கு அறிவித்துள்ளது .இதை பற்றி பலரும் பதிவு இட்டு இருப்பார்கள் இருந்தாலும் பதிவினை எழுதுகிறேன்.
  இதை வெளியிட்ட மத்திய அமைசர் கபில்சிபில் Rs. 500 ரூபாய்க்கு கொண்டு வர அரசு ஆசை படுவதாக கூறினார்.அதிக எண்ணிகையில் தயாரிக்க படும்போது இந்த விலை சாத்தியம் ஆகும்.



இதன் சிறப்பு அம்சங்கள்:-




  •     GARAPHICS ACCELERATOR.
  • HIGH DEFNITION VIDEO PROCESSOR.
  • 800 * 450 RESOLUTION 7'' SCREEN.
  • TOUCH SCREEN.
  • ANDROID 2.2 OPERATING SYSTEM.
  • 2GB FLASH MEMORY.
  • 32 GB MEMORY ACCEPTED.
  • SD MEMORY CARD SLOT.
  • 256 MB RAM.
  • GPRS AND WIFI CONNECTIVITY.
  • MIC,STERIO HEADSET.
  • 2 USB PORT.
  • PPT, PPTX, XLS, ODP, XLSX, ODT, DOC, DOCX  FORMAT DOCUMENT SUPPORT.
  • PDF READER,
  • IMAGE - PNG, JPG, BMP, GIF SUPPORTING.
  • AUDIO - MP3, AAC, AC3, WAV, WMA.
  • VIDEO - AVI, FLV, MPEG4, MPEG2
  • WEIGHT - 350g 
  • MANUFACTURE & DEVELOPER  -  DATAWIND
    இதை தயாரித்து வழங்கும் DATAWIND நிறுவனத்திடம் ஒரு லட்சம் PC ORDER தந்து உள்ளது.இதன் எண்ணிகை உயரும் என்றும் 10லட்சம் என்ற எண்ணிக்கையை எட்டினால் ஒரு PC Rs.1750க்கு கிடைகும்.வர்த்தகரிதியா டெல்லி வரும்வாரம் Rs.2999 கிடைகும்.இதில் CELLULAR MODEM இணைக்கபட்டு உள்ளது.ஏனவே இணைய வசதிக்கு கவலையே இல்லை.இது உலகஅளவில்  ஒரு அதிர்வை தந்து உள்ளது தற்போது 200$ என்று குறைந்த அளவில் TABLETPC  விற்பனை ஆகி வருகிறது இதன் வருகையால் அவற்றின் விற்பனை பாதிக்கபடும் வாய்ப்பு அதிகம் உள்ளது.

     MOBILE BATTERY LIFE அதிகரிக்க :-
           மொபைல் சார்ஜ் புல் ஆனவுடன் DISCONNECT செய்து விடவும் இல்லை என்றால் BATTERY விங்கி விடும்.INTERNET BROWSING செய்து கொண்டு இருக்கும் போது சார்ஜ் போட்டு கொண்டு ப்ரௌசிங் செய்ய குடாது சார்ஜ் ஒரு பாயிண்ட் குறைத்தவுடன் சார்ஜ் போட குடாது .

      நண்பர்களே படித்து விட்டு ஒட்டு பட்டையில் ஒட்டு போடா விட்டாலும் பரவாயில்லை தயவுசெய்து உங்களின் கருத்தினை கூறுங்கள்.உங்கள் கருத்து தான் என்னைப் அடுத்த பதிவு எழுத ஊக்கபடுதும் தயவுசெய்து உங்கள் கருத்தினை கூறுங்கள்.

7 comments:

  1. 3G இல்லையா??

    மன்னிக்கவும் அதை குறிபிட மறந்து விட்டேன் கண்டிப்பா3g உண்டு.

    ReplyDelete
  2. //intha pc enga vanga mudiyum?//

    இன்னும் நமக்கு விற்பனைக்கு வரவில்லை இந்த லிங்க் சென்றால் இதை பற்றி பொன்மலர் அவர்கள் அதிக தகவல் கூறியிருப்பார்கள் பதிவின் அடியில் இதை ஆர்டர் செய்வதற்கான லிங்க் தந்து இருப்பார்கள்
    http://ponmalars.blogspot.com/2011/10/india-launches-cheapest-tablet-pc.html

    ReplyDelete
  3. Aakash Tablet Booking.......

    http://www.ubislate.com/prebook.html

    ReplyDelete
  4. Book senja vettuke varuma????

    ReplyDelete
    Replies
    1. வீட்டுக்கே வரும் அதற்கு பதிலாய் பிஎஸ்என்எல் டேபிலேட் நன்றாய் இருக்கும் இதுவும் வீட்டுக்கே வரும் வீட்டில் வந்த பிறகு பணம் தந்தால் போதும்... http://www.pantel.in/product34-T-Pad_IS701R_With_BSNL.aspx

      Delete
  5. very nice but some think is goes wrong.......

    ReplyDelete