Friday, October 26, 2012

தளபதியின் ஜோஸ் அலுகாஸ் அம்மா + ஒரு உதவி

எல்லாரும் டிவியில் பார்த்து இருப்பீங்க விஜயின் மற்ற ஜோஸ் அழுகாஸ் விளம்பரங்களை விட இப்ப அவங்க அம்மாவோட வரும் விளம்பரம் நல்லா இருக்கு இதுக்கு எல்லாம் எதுக்குடா போஸ்ட் போடுற அப்படின்னு நிறைய பெற திட்டி கொண்டு இருப்பீங்க இப்பவெல்லாம் ஏதாவது கிறுக்கு தனமா யோசிக்க எழுத தோணுது...

அப்படி எழுதினா சைப்பர் கிரிம் ஜெயில் புடிச்சி போட்டுவிடுவார்கள் போல இம்புட்டு நாள் என்ன செய்து கொண்டு இருதாங்கன்னு தெரியலை நம்ம தமிழக அரசு சூரிய மின்சாரம் சுத்தமானது சுகாதாரமானது என திடீர்னு சொன்னதை போல இவங்களும் ட்விட்டர் நுழைந்து விட்டார்கள்.மூஞ்சிபூக் இருக்காகளான்னு டேரியலை...

ட்விட்டர் ஏன் நிறைய பேர் பயந்து இருக்காங்கன்னு தெரியல புது படங்களை இணையத்தில் youtubeல் upload பன்றவர்களை எல்லாம் ஒன்னும் cyper crime  ஒன்னும் செய்யாது போல செலேபிரிட்டிக்கு ஏதாவது ஒரு பிரச்னை என்றால் மட்டும் தான் ஏதாவது செய்வார்களோ என்னவோ...

அண்ணா ஒரு பேர் வையுங்க அப்படிங்கிற போது தளபதி நான் போய் அப்ப்டின்பாறு அதான் செம்ம..... பிரபு அவர்கள் கல்யாண் ஜெவ்ல்லேர்ஸ்க்கா ஏதாவது புதுசா ட்ரை  செய்யாமல் இருந்தால் சரி...


டிவியில் ஒரு ப்ரோக்ராம் கூட நல்லா இல்லை என்ன டிவி நடதுரானுகளோ இந்த விஜய் டிவி பயலுக சம்பாதிக்க என்னவெல்லாம் பண்ணுரானுங்க

உதவி:-
அப்படியே இன்னொரு உதவி இந்த disqus கமெண்ட் பாக்ஸ் நீங்க கமெண்ட் போட நல்லா இருக்கா இதை வைக்கலாமா வேண்டாமான்னு சொல்லவும் ப்ளீஸ் கமெண்ட் போடுற நாலு பேரும் ஓடி போய் விட கூடாது...ஈமெயில் id மட்டும்தான் கேக்கும் password இல்லை.....

15 comments:

 1. இந்த கமெண்ட் பாக்ஸ் வைக்கலாமா சொல்லுங்க friends

  ReplyDelete
 2. தல...

  எனக்கு இந்த கமெண்ட் பாக்ஸ் விட பிளாக்கர் கமெண்ட் பாக்ஸ் தான் பிடிக்கும்...

  அப்புறம் எனக்கும் ஜோய் ஆலுகாஸ் விளம்பரம் ரொம்ப பிடிச்சு இருந்தது..அதுல வர குழந்தை செம கூயூட்...

  ReplyDelete
 3. எனக்கு ஓகே தல ... ஆனா, எல்லாரும் ப்ளாக்கர் கமெண்ட் பாக்ஸுக்கு தான் விருப்பப்படுறாங்க (எல்லாம் ஒரு பப்ளிசிட்டி தானே?) அதுனால தான் நானும் இதைத் தூக்கிட்டேன்.

  உங்க இஷ்டம்... :)

  ReplyDelete
 4. திண்டுக்கல் தனபாலன்October 26, 2012 at 6:35 PM

  எல்லாமே பணம் தான் நண்பரே...

  அப்புறம் இந்த disqus கமெண்ட் பாக்ஸ் யாரும் விரும்ப மாட்டார்கள்... ஏனென்றால் பெயர், மெயில் முகவரி எல்லாம் இட யாரும் (90%) விரும்புவதில்லை...

  நன்றி...

  tm2

  ReplyDelete
 5. கட்டாயம் வையுங்க. மாற்றத்தை ஆரம்பத்தில் எதிர்ப்பார்கள். போக போக மாறி விடுவார்கள். மற்றும் ஜோய் ஆலுகாஸ் விளம்பரம் சூப்பர்!

  ReplyDelete
 6. சிட்டுக்குருவிOctober 26, 2012 at 10:09 PM

  என்னா வெளம்பரம் பாஸூ......

  ஆமா இந்த கமண்ட் பெட்டி நன்றாக இருக்குது... ஆனால் நம்மட அழகைவிட பிறரின் இலகுதான் முக்க்கியம்..

  ReplyDelete
 7. ஆமாம் இதில் எப்போதும் மெயில் ஐடி கேட்பதுதான் ஒரு கஷ்டம்

  ReplyDelete
 8. ரொம்ப நன்றி ஐயா தமிழ்மணம் வோட்க்கு

  ReplyDelete
 9. உங்களுக்கு ஓகே என்றால் எல்லாருக்கும் ஓகே தான்

  ReplyDelete
 10. எனக்கு தளபதி தான் ரொம்ப அழகா தெரிந்தார்

  ReplyDelete
 11. என்ன செய்ய தமிழ் இதை யாரும் விரும்பமாட்டேன்என்கின்றனர்....ஒரு முறை மட்டும் மெயில் ஐடி கொடுப்பதை போல இருந்து இருந்தால் நன்றாக இருந்து இருக்கும்

  ReplyDelete
 12. ஆனாவ் இதில் ஒருமுறை ரெஜிஸ்டர் ஆனால் போதுமே? மறுபடி மறுபடி ஈமெயில் ஐடி கொடுக்கத் தேவையில்லை. :)

  ReplyDelete
 13. கமெண்டு பாக்ஸ் நால்லா இருக்கு பாஸ்..விளம்பரம் என்னான்னு தெரில..இன்னும் பார்க்கலயே..பதிவுக்கு நன்றி.

  ReplyDelete
 14. அதான் விளம்பரத்தை பதிவிலேயே வைத்து உள்ளேனே உங்களுக்கு தெரியவில்லையா

  ReplyDelete
 15. டிஸ்கஸ் கமேன்ன்ட் பாக்ஸ் பழகிட்டேன் தல.. இருக்கட்டும்

  ReplyDelete