ஆங்க்ரி பேட்(angry bird) பற்றி தெரியாதவர்கள் இருக்கவும் முடியாது விளையாடதவர்களும் இருக்க முடியாது அந்த அளவுக்கு famous எந்த அளவுக்கு என்றால் நம்ம தமிழ் சினிமாவில் game விளையாடுவது போல காட்டினால் அது angry bird ஆக தான் உள்ளது.மங்காத்தா இப்ப வந்த அட்டகத்தி சாரி விரகத்தி என்ற பேரில் தாண்டவத்தில் வந்த நாசர்....
நேற்றோ அதற்கு முன்போ தெரியலை எதோ ஒரு ப்ளாக் angry bird game விளையாடுபவர்கள் நல்ல அறிவாளியாய் இருப்பதாய்ஆய்வு சொல்லுவதாய் படித்தேன் நானும் தான் விளையாடுறேன் என்னை யாரும் சொல்ல மாட்டேங்குறாங்க....
rovio நிறுவனம் தான் இந்த கேம்ஸ்(game) வெளியிடுறது சிறிய அளவில் நல்லா இண்டரஸ்டோடு விளையாடுற game விட்டு அசத்தி விட்டனர்.இவர்கள் amazing alex என்ற game வெளியிட்டனர் அது ஒன்னும் சொல்லி கொள்ளும் அளவிற்கு இல்லைஎன்றாலும் நல்லா இருந்தது அதன் பிறகு bad biggiesன்னு game வந்துச்சு ஒன்னும் hit ஆகலை...
அடுத்ததாய் இன்று angry birds star warsன்னு ஒரு game release ஆகி இருக்கு.starwars movie பற்றி எல்லாரும் அறிவீர்கள் laesar தான் அதில் famous இப்ப அதை தான் இந்த game பயன்படுத்தி அந்த பறவைகள் பறந்து கொண்டே சுடுவதும் கத்தியை வச்சு தாக்குவதும் என புதுசா ரிலீஸ் ஆகி இருக்கு.அதும் free எல்லாரும் google play போய் download பண்ணிகொள்ளுங்கள்.
சம்பந்தமே இல்லாமல் ஆங்கில வார்த்தை இருக்குன்னு நினைக்காதீங்கToday, angry birds star wars just a game release have become a. Starwars movie all about know laesar only the famous, now that the game uses the birds flying fire knife attacking the new release have become it. free all google play and download game

APPLICATION DETAILS:-
- Price - Free
- Size - 44 MB
- Rating - 4.7(3,919)
- Download - Click here
சம்பந்தமே இல்லாமல் ஆங்கில வார்த்தை இருக்குன்னு நினைக்காதீங்கToday, angry birds star wars just a game release have become a. Starwars movie all about know laesar only the famous, now that the game uses the birds flying fire knife attacking the new release have become it. free all google play and download game
என்னோட 1100க்கு இந்த கேம் சப்போர்ட் ஆகுமா?? :P
ReplyDeleteடவுன்லோட் பண்ணிட்டு எப்படின்னு சொல்லு மச்சி
ReplyDeleteஇந்து இலவச கேம் ஆயிரத்துநூறுக்கு எல்லாம் வாங்க வேண்டாம் :-)
ReplyDelete