ரிலையன்ஸ் ஜியோ ப்ரீவிவ் ஆப்பர்(PREVIEW OFFER) இருந்து வெல்கம் ஆப்பர்(WELCOME OFFER) அனைத்து 4G ஸ்மார்ட்போன்களுக்கும் ரிலையன்ஸ் கொடுத்தனர்.இந்த வெல்கம் ஆப்பர் டிசம்பர் 31 உண்டு அதன் பிறகு டேடாவிற்கு மட்டும் கட்டணம் வசூல் செய்யப்படும் காலிங் செய்வதற்கு கட்டணம் இல்லை என்று அறிவித்து இருந்தனர்.அதனால் சிம் வாங்கவும் அனைத்து ரிலையன்ஸ் டீஎக்ஸ் ஸ்டோர் கூட்டம் கும்மியது.ரேஷன் கடையில் வரிசையில் நிற்காதவன் கூட இதற்கு நின்னு சிம் கிடைக்காமல் கூட போய் அடுத்த நாள் வந்து நின்றனர்.
Friday, October 21, 2016
Monday, October 17, 2016
இன்பெர்னோ தேவி றெக்க விமர்சனம்.INFERNO DEVI REKKA MOVIE REVIEW
படம் வந்து ஒரு மாமாங்கம் ஆகிவிட்டது எழதுவதற்கு ரொம்ப சோம்பேறி தனம் அதான் எழுத முடியவில்லை.நேற்று தான் இன்பெர்னோ(inferno) பார்த்தேன் அதான் மற்ற இரண்டையும் சேர்த்து எழுதி விடுவோம் என்று.ஆ முன்னுரை தேர்த்தியாசு.இப்ப படத்துக்கு போவோம்.
கூகிள் பிக்ஸல் மற்றும் பிக்ஸல் எக்ஸ்எல் GOOGLE PIXEL AND PIXEL XL
இதுவரை கூகிள் மற்ற ஸ்மார்ட்போன் தயாரிக்கும் நிறுவனங்களோடு இணைந்து நெக்சஸ்(NEXUS) என்ற பெயரில் ஸ்மார்ட்போன் தயாரித்து வந்தது.அந்த வரிசையில் LG மற்றும் ஹுவாவேய் உடன் இணைந்து நெக்சஸ் 5X மற்றும் நெக்சஸ் 6P என இரண்டு ஸ்மார்ட்போன் சென்ற வருடம் வெளியிட்டது.அதில் 6P பெரிய வரவேற்ப்பு கிடைத்தது.நெக்சஸ் வரிசையிலேயே சிறந்த தொலைபேசியாக 6P இருந்ததது.
Saturday, October 8, 2016
Friday, January 29, 2016
டெட்பூல் DEADPOOL பற்றி விமர்சனம் யார் deadpool
![]() |
roninkatana.com |
பிப்ரவரி 12 தேதி ஆங்கிலம் தமிழ் ஹிந்தி பல மொழிகளில் டெட்பூல் படம் வெளியாக உள்ளது.எனக்கு பிடித்த மார்வல் கதாபாத்திரங்களில் ஒருவர் நியாயம் தர்மம் என பார்த்து கொண்டு இருக்கமாட்டார் எதிர்த்தால் போட்டு தள்ளிவிட்டு போய் கொண்டே இருப்பார்.
Subscribe to:
Posts (Atom)