Sunday, July 22, 2012

SUPER STAR தில்லுமுல்லுவில் MIRCHI சிவா...யாருயா இந்த அஜித் பில்லா2...

சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த சூப்பர் ஹிட் நகைச்சுவைப் படமான தில்லுமுல்லுவின் ரீமேக்கில், ரஜினி வேடத்தில் நடிக்கிறார் சிவா.கே பாலச்சந்தர் இயக்க, ரஜினி, மாதவி ஜோடியாக நடித்து 1981-ல் ரிலீசான படம் தில்லு முல்லு. தேங்காய் சீனிவாசன், நாகேஷ், சவுகார் ஜானகி, பூர்ணம் விஸ்வநாதன் நடித்திருந்தனர்.க்ளைமாக்ஸில் கமல் ஹாஸன் கவுரவ வேடத்தில் தோன்றினார்.

Friday, July 20, 2012

ஆப்பிள்க்கு ஆப்பு அடித்து புட்டான்னுங்க.பில்லா2 ஹிட் அடித்துவிடும்...

பில்லா2 பத்தி செம்ம நியூஸ் இருக்கு ஆனால் அது அடியில் இருக்கு வேண்டும் என்றால் இதை படித்து விட்டு போங்க...நீங்க நினைக்குற மாதிரி இது ஒன்னும் தின்கிற ஆப்பிள் இல்லைங்க.ஆமாம் நாங்க அந்த அளவுக்கு முட்டாள் இவர் கண்டுபிடித்துவிட்டார் நீ சொல்ல வந்ததை சொல்லுடா.அது ஒன்னும் இல்லைங்க  விஷயம் என்னன்னா...

Wednesday, July 18, 2012

பில்லா2 வசூல் (BILLA2 BOX OFFICE RATING)


தல அஜித்தின் பில்லா2 வசூல் தயாரிப்பாளரை மிகுந்த சந்தோஷத்தில் ஆழ்த்தி உள்ளது கேரளாவை தவிர...பெரும் எதிர்ப்பார்ப்பிற்கு இடையே வெளியானது அஜீத்தின் 'பில்லா 2'. இதுவரை எந்த ஒரு அஜீத் படத்திற்கும் இல்லாத ஓப்பனிங் 'பில்லா 2' படத்திற்கு கிடைத்தது. உலகம் முழுவதும் ரிலீஸான பில்லா-2 கிட்டத்தட்ட 1200 ஸ்கிரீன்களில் திரையிடப்பட்டது. ஆனால் படத்திற்கு ஏகப்பட்ட எதிர்மறை விமர்சனம் தான் நான் இன்று தான் செகண்ட் டைம் பார்த்து விட்டு வந்தேன்.முதலில் எனக்கே பிடிக்கலை இப்ப ரொம்ப பிடித்து உள்ளது தல ராக்...

ஆப்பிள் VS ஆன்ட்ராய்ட் போட்டி வெற்றி பெறுவது யாரு...

நீங்க சிரிக்க இங்கே உத்திரவாதம் ஆப்பிள் VS ஆன்ட்ராய்ட்...தொடர்ந்து சினிமா பற்றி பதிவு போட்டுவிட்டதால் தொழில்நுட்பம் பற்றி எந்த ஒரு பதிவும் இந்த வாரத்தில் இல்லை அதான் APPLE VS ANDROID(ஆப்பிள் விஸ் அன்ட்ராய்ட்) வைத்து ஒரு காமெடி பதிவு இதுவும் தொழில்நுட்பம் தான் இருவரில் யார் பெரியவர்கள் என சிரிப்பின் மூலம் காட்டிஉள்ளேன்...

Monday, July 16, 2012

நான் ஈ,பில்லா2,AMAZING SPIDERMAN,BATMAN DARK KNIGHT RISES விமர்சனம்.....

நான் ஈ பில்லா SPIDERMAN மூன்றுக்கும் விமர்சனம் எழுதவில்லை எழுத வேண்டும் என நினைத்து கொண்டே எழுதாமல் விட்டுவிட்டேன் அதான் மூன்றுக்கும் சேர்த்து எழுதி விடலாம் என்று...விமர்சனம் என்று எழுதினால் அவ்வளவு தான் நீங்க படிக்காமல் ஓடி போய் விடுவீர் அதனால கொஞ்சமாய் அந்த படத்தை பற்றி பார்ப்போம்.......விமர்சனம் எல்லாம் கிடையாது..

Sunday, July 15, 2012

2012ல் உலகம் அழிவில் மக்களை காப்பாறற கேப்டன் விஜயகாந்த்

2012ல் உலகம் அழியபோகிறது என ஒரு புரளி கிளம்பியது அந்த புரளிகும் மிகவும் செலவு செய்து ஒரு படமும் எடுத்தனர்.அதுவும் ஏக போக வசூல் தான்.அதே படம் நம்ம கேப்டன் நடித்து இருந்தால் எப்படி இருக்கும் செம்ம காமெடியா இருக்கும்.அதோட அவர் கூட முக்கியமா வருபவர்கள்

Saturday, July 14, 2012

இந்த படங்கள் சிரிக்க மட்டும்...FACEBOOK FUNNY PICTURE...

இந்த படத்தில் பவர்ஸ்டார் (POWERSTAR) தான் பார்க்கவே ரொம்ப அழகாய் இருக்கார்...எல்லாம் FACEBOOKல்(பேஸ்புக்) இருந்து தான் உருவபட்டது எனக்கும் இதற்கும் எந்த ஒரு சம்பந்தமும் இல்லை ஒரு வேலை வாட்டர் மார்க் போடாமல் இருந்தால் நமக்கு சம்பதம் இருந்து இருக்கும்

Thursday, July 12, 2012

ஹாலிவுட் எந்த படத்தின் COPY சூர்யாவின் மாற்றான் (TARILER)

ஆமாங்க ஒரு படத்தின் போஸ்டர் வெளியிட்டால் போதும் அடுத்த அரைமணி நேரத்தில் அந்த படம் எந்த ஹாலிவுட்(HOLLYWOOD) உலகசினிமா படத்தின் காப்பி(COPY) என்பது FACEBOOKல் திரியஆரம்பித்து விடும்.FACEBOOKல் தான் இப்ப நமக்கு தேவையான அனைத்தும் கிடைக்கிறது.இப்படி கண்டுபிடிதவர்கள் (என்னையும் சேர்த்து) தமிழ் சினிமாவை நேசிபவர்கள் ஒரு சிலர்

நமக்கு அரசியல் வேண்டாம் கலகப்பு பேட்டி..உன்னை யார் கூப்பிட்டா தம்பி...


சும்மா சொல்ல கூடாது பையன் ரொம்ப கலகலப்பா தான் பேசி பேட்டி கொடுக்கிறார்.ரொம்ப ஜாலி காரக்டர் போல.அப்படியே சைடில் உள்ள POLL ஒரு ஓட்டு போட்டுவிடவும்...

சென்னை 600028, கலகலப்பு ஆகிய படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் நடிகர் சிவா. கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி கலையரங்கில் நடந்த அழகிப்போட்டியில் சிறப்பு விருந்தினராக சிவா கலந்து கொண்டார்.

Wednesday, July 11, 2012

80,000 யூரோ அபராதம் போட்டு காமெடி செய்த ஐரோ கப்...வேற ட்ரவுசர் போட்டுகொண்டு வந்ததற்கு...

அதாங்க இப்ப சமிபத்தில் நடந்து முடிந்த UEFA EURO CUP 2012 இருக்கே அதில் நடைபெற்று கொண்டு இருக்கும் போது அவங்க ஒரு சரியான காமெடி பண்ணினாங்க எனக்கு அது காமெடியாய் இருந்தது உங்களுக்கு எப்படின்னு எனக்கு தெரியவில்லை.இது நடந்து முடிந்து ஒரு மாதம் ஆக போகுது இப்ப ஏண்டா போடுற அப்பவே போடனும் என்று தான் நினைத்தேன் எழுத

Monday, July 9, 2012

ஆப்பிள் ஐஒஎஸ்6 ஆன்ட்ராய் ஜெல்லி பீன் தோற்க்கஅடிக்குமா...


ஆப்பிள் சும்மா ரெக்கை கட்டி பறகுதும்மா அண்ணாமலை சைக்கிள் என்பது போல சும்மா மொபைல் உலகத்தில் திரிந்தான்..என்னைக்கு ANDROID என்னும் எமன் வந்ததோ அவனுக்கு சனியன் புடித்து விட்டது.ஆப்பிள் விற்பனை முன்பு இருந்ததை விட குறைந்து விட்டது அப்போதும் பலர் ஆப்பிள் விரும்பி கொண்டு தான் உள்ளனர்...

ஆன்ட்ராய்ட் பல ஸ்மார்ட்போன் தங்களின் OS செயல்படுவதால் பெரிய அளவில் வந்துவிட்டது.ஆனால் ஆப்பிள் தன்னுடைய மொபைல் தவிர வேறு எதிலும் பயன்படுத்தவில்லை...இப்ப கூகிள் தன்னுடைய ஆன்ட்ராய்(JELLY BEAN 4.1) பதிப்பில் புதிய இயங்குதளம் அறிமுகம் செய்துள்ள நிலையில் ஆப்பிள் புதிய OS(IOS 6) தன்னுயடைய ஐபோன்5ல் வெளியிட உள்ளது.இது என்னவோ கூகிள்க்கு போட்டியாய் விடுவது போலவே உள்ளது.
 MAPS:-
 இது கூகிளுக்கு எதிராகவே ஆப்பிள் சொந்தமாய் மாப்ஸ் ஆரம்பித்து
உள்ளான். இது கூகிள்க்கு ஆரம்பத்தில் ஒரு ஆப்பாய் இருந்தாலும் OFFLINE MAP விட்டு பின்னிடான். யோ ஆப்பிள் இப்படி ஏதாவது பண்ணிகிட்டே இரு அப்ப தான் ANDROID-ல் பல வசதி கிடைக்கும். அதை கேள்வி பட்டதில் இருந்து ஆப்பிள் மாப்ஸ் வசதியை ரொம்ப மேம்படுத்தி உள்ளார்களாம். FLYOVER ன்னு ஆகாயத்தில் இருந்து தொங்கிகிட்டு பார்க்கும் வசதி, ஒவ்வொரு TURNING POINTகும் TURNING NAVIGATION CURSOR வசதியோடு 3D வசதி உண்டு. 3Dயில் பார்க்க ரொம்பவே சூப்பர் இருக்கு. TRAFFIC நிலைமையை உடனுக்குடன்
அறிவிக்கும், நாம போகும் நேரத்தை குறைக்க டிராபிக் இருந்து வேறு எந்தபாதையில் செல்ல என்பதையும் UPDATE செய்யும் வசதி. விபத்து, வேலை (சீரமைப்பு பணி) நடைபெற்றால் அதன் விவரத்தையும் அளிக்கும்
GOOGLE MAP VS APPLE MAPS
.

SIRI:-
கூகிள் இப்ப ஜெல்லி பீனில் இந்த வசதியை கொண்டு வந்து விட்டனர் (ஆனால் அதற்கு முன்பிருந்தே இந்த வசதி உள்ளது). IOS6ல் இருந்து SIRI VOICE
அதிகபடியான மொழிகள்,மற்றும் நாடுகளில் செயல்படும் படி உருவாக்கபட்டு
உள்ளது. இதில் உள்ள சில வசதிகள்,

SPORT - நமக்கு பிடித்த விளையாடினை பற்றிய அனைத்து விவரங்களையும் எளிதில் பெறலாம். அந்த டீம் உள்ள PLAYER NAME, SCORE ஆகியவற்றையும் தெரிந்துக் கொள்ளலாம்.

MOVIES - நமக்கு எந்த படத்தை பற்றி விவரம் தேவையோ அதை பற்றி தேடாமலேயே அனைத்து விவரங்களையும் அறிந்து கொள்ளலாம்.அந்த படத்தின் பாக்ஸ்ஆபீஸ், ட்ரைலர், ROTTEN TOMATOES RATING AND REVIEW தெரிந்துக் கொள்ளலாம்.

RESTAURANTS - நாம் இருக்கும் இடத்தின் அருகில் உள்ள RESTAURANTS LOCATION, எத்தனை வகையான சாப்பாட்டு உள்ளது, விலை, அந்த சாப்பாட்டு IMAGE வரை காட்டும். அப்படியே அங்க ஒரு TABLE கூட புக் செய்து கொள்ளலாம்.

FACEBOOK :- 

IOS6ல் FACEBOOK AND TWITTER APPLICATION ஒரு சில வசதியோடு தருகின்றனர். நம்ம மொபைல் உள்ள போட்டோ அல்லது கேமராவில் பிடித்த போட்டோவை அப்படியே FACEBOOK AND TWITTERல் SHARE செய்து கொள்ளலாம் SIRI VOICE மூலம் நம்முடைய STATUS UPDATE செய்து கொள்ளலாம்.

PHOTO STREAM:-
நம்ம மொபைல் உள்ள போட்டோவை இணையத்தில் பகிரும் வசதி. அப்படியே போட்டோவை ICLOUDல் SHARE செய்து கொண்டு ஆப்பிள் டிவியில்
போட்டோ STREAMஆக காணலாம். மற்றவர்கள் அந்த இமேஜ்ல் கமெண்ட் மற்றும் லைக் செய்யலாம்.

PASSBOOK:-
AIR TICKET, GIFT CARD, MOVIE TICKET என பெற்று கொள்ளும் வசதி இதில் உள்ளது. (அதுக்கு இதில் பணம் இருக்கனும்).

FACETIME:-
வீடியோ காலிங் வசதி தற்போது 3G மூலமாகவும் பயன்படுத்தலாம்.

PHONE CALLING:-

முக்கியமான வேலையில் இருக்கும் பொது ஏதாவது கால் வந்தால்
அதை கட் செய்யாமல் தடுக்கும் வசதி உள்ளது. கால் வரும்போதே அவர்களுக்கு மெசேஜ் அனுப்ப, REMINDER செட் செய்து கொள்ளலாம். குறிப்பிட்ட நேரத்திற்கு யாரும் தொந்தரவு செய்யாமல் இருக்க DO NOT DISTURB வசதி (போன்க்கு மட்டும் தான்).

SAFARI:-

ICLOUD TAB என ஒரு வசதி தந்து உள்ளனர் அதில் நாம் செல்லும் இணைய
பக்கத்தினை TRACK செய்து கொள்ளும் பின்னர் OFFLINEல் அந்த பக்கத்தினை
படித்து கொள்ளலாம்.

இந்த பதிவை பிளாக்கர் நண்பன் தளத்தில் விருந்தினர் பதிவு எழுதவும் என் தளத்தில் வெளியிட அனுமதி தந்தமைக்கு நன்றி...

Sunday, July 8, 2012

சில விஷயம் தெரிந்துகொள்ளவும்...


கண்டிப்பா இதை தெரிந்துகொள்ள வேண்டியது இல்லை இருந்தாலும் இது என்ன வென்று தெரிந்து கொள்ள்ளலாம்மே ஏதோ ஒரு பதிவை தேற்ற வேண்டும் என கொஞ்சம் அங்க கொஞ்சம் இங்க என்று எடுத்து போட்டு உள்ளேன். தொழில்நுட்பத்தில் சில விசயத்தினை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்...


ENCRYPT :- ENCRYPT என்பதை தமிழ் மறையாக்கம் என சொல்லலாம். கம்ப்யூட்டரில் அனுப்பப்படும் டேட்டாவினை அனுப்புபவரும் பெறுபவரும் மட்டுமே ரகசியமாகக் கையாள உதவும் தொழில் நுட்பம். டெக்ஸ்ட், ஆடியோ மற்றும் வீடியோ ஆக எதுவானாலும் இந்த முறையில் மாற்றிக் கொள்ளலாம். மாற்றிய பின்னர் மாற்றியவர் துணையின்றி யாரும் படித்தறிய முடியாது.இந்த என்கிரிப்ட்  ஆனது ராணுவத்தின் ரகசிய தகவல்,மற்றும் அரசாங்கம் முக்கியமான தகவல்களை பாதுகாப்பை பகிர்ந்து கொள்ள பயன்படுகிறது.கணக்கு எடுப்பின் படி இந்த Encrypt வசதியை 71 சதவித நிறுவனங்கள் பயன்படுத்துகின்றனர்...நம்முடைய தகவல்கள் மாற்றபடும் பொது அதை பாதுகாக்க இந்த ENCRYPT பயன்படுககின்றனர்...இதை பற்றி நிறைய சொல்லலாம் இருந்தாலும் எனக்கு தெரிந்தது(கிடைத்தது) இவ்வளவு தான்...

SI UNIT:- NUMBERS குறிப்பிடும் போது அதை ஓன்று பத்து நூறு ஆயிரம் லட்சம் கோடி மில்லியன் பில்லியன் என குறிப்பிடுவோம் அதற்கு மேல் எப்படி எண்களை அழைப்பது தமிழ் இது வரை மட்டுமே உள்ளது அதற்கு மேல் தான் SI UNIT ல் உள்ள அலகு(INTERNATIONAL SYSTEM OF UNIT) முறைகள் பயன்படுகிறது...குவாட்ட்ரில்லியன் (1 000 000 000 000 000),குவின்ட்டிலியன்(1 000 000 000 000 000 000),இது தாங்க எந்திரன் சூப்பர் ஸ்டார் மெமரி 1 ZETTA BYTE என சொல்லுவாரே அது தாங்க செக்ஸ்டில்லியன்(1 000 000 000 000 000 000 000),செப்டில்லியன்(1 000 000 000 000 000 000 000 000)

LINUX:- ஆமாம் லினக்ஸ் பத்தி எங்களுக்கு ஒன்னும் தெரியாது இவர் சொல்ல வந்துட்டார்...இது ஒரு கம்ப்யூட்டர் ஆப்பரேட்டிங் சிஸ்டம். பெர்சனல் கம்ப்யூட்டர் உட்பட அனைத்து வகை கம்ப்யூட்டர்களிலும் இது இயங்கும். இதனை யாரும் தங்கள் விருப்பத்திற்கேற்ப மாற்றி அமைக்கலாம். அதற்கான சோர்ஸ் கோட் இலவசமாக இணையத்தில் கிடைக்கிறது.இது மற்ற OPERATING SYSTEMல் இருந்து முற்றிலும் வேறு பட்டது...WINDOWS போல பணம் கட்டி பெற வேண்டியது இல்லை...லினக்ஸ் ஆனது செயல் படும் வேகம் மிகவும் அதிகம்.MALVERE(மால்வேர்),VIRUS(வைரஸ்) அனுப்புவர்கள் விண்டோஸ் நோக்கி தான் அனுப்புவார்கள் லினக்ஸ் இந்த விசயத்தில் ரொம்ப பாதுகாப்பு.இன்னும் நிறைய கூறலாம் ஆனால் முடியலை இப்படி இலவசம்மாய் கொடுத்தே எவனும் பயன்படுத்த மாட்டேன் என்கிறான்(அய்யோ நிறைய பேர் லினக்ஸ்,உபுண்டு காதலர்கள் உள்ளார்கள்) பணம் கட்டி விண்டோஸ் பயன்படுத்ரோம்...நான் எல்லாம் சிஸ்டம் வாங்கிய போது மட்டும் தான் அதன் பின்னர் நீங்க எப்படி USE செய்கின்றீர்களோ அப்படியே...

GSM (GLOBAL SYSTEM FOR MOBILE COMMUNICATION ):- உலகிலேயே அதிக அளவில் பயன்படுத்தும் மொபைல் சர்வீஸ் இது மூன்று பில்லியன்கும் மேலானோர் இந்த சர்வீஸ் பயன்படுத்துகின்றனர்...இந்த தொழில்நுட்பத்தின் முலம் மொபைல் போன்கள் தங்களுக்கு மொபைல் சர்வீஸ் தரும் சர்வீஸ் நிறுவனத்துடன் இணைத்து கொள்ளலாம் அல்லது உலகின் எந்த ஒரு சர்வீஸ் புரைவைடர் உடன் இணைத்து கொள்ளலாம்.

CDMA(CODE DIVISION MULTIPLE ACCESS):- இதுவும் ஒரு மொபைல் இணைப்பு தொழில்நுட்பம் ஆகும்.GSM அதிகமாய் பயன்படுத்தபட்டாலும் CDMA தான் மிக சிறந்த தொழில்நுட்பம் ஆகும்.CDMA வசதி இரண்டாம் உலக போரின் போது முதன் முதலாய் பயன்படுத்த பட்டது.தற்போது அனைத்து நாடுகளிலும் இந்த சர்வீஸ் உள்ளது.ஆரம்பத்தில் CDMA மொபைல் போனில் SIM CARD போனில்லேயே அமைத்து தரபட்டது.இப்ப தனியாய் கிடைக்கிறது...


எம்.டி.ஏ. (Mail Transfer Agent):- இதைச் சுருக்கமாக MTA என அழைக்கின்றனர். நாம் நம்முடைய இமெயில் கடிதத்தைத் தயார் செய்து அதனை அனுப்புவதற்கு Send பட்டனை அழுத்தியவுடன் கடிதத்தை இதுதான் தன் வசம் எடுத்துக் கொள்கிறது. MTA என்பது ஒரு கம்ப்யூட்டர் புரோகிராம் அல்லது சாப்ட்வேர் ஏஜண்ட். உங்களுடைய கம்ப்யூட்டரிலிருந்து இமெயில் உங்கள் நண்பரின் கம்ப்யூட்டருக்கு அனுப்பப்படுகையில் பல கம்ப்யூட்டர்களை, சர்வர்களை அது தங்கி தாண்டிச் செல்கிறது. இந்த பயணத்தை இந்த MTAதான் கவனித்துக் கொள்கிறது. இது Mail Submission Agent மற்றும் Mail User Agent என்பவற்றுடன் இணைந்து செயல்படுகிறது.

ஒவ்வொரு நாளும் நீங்கள் தயார் செய்திடும் இமெயில்களை வகைப்படுத்தி அனுப்புவது இதுதான். இமெயில்கள் வகைப்படுத்தப் பட்டவுடன் அவற்றிற்கு ஒரு ஹெடர் கொடுத்து Mail Delivery Agent (MDA)க்கு அனுப்புகிறது. இந்த இமெயில்கள் அனைத்தும் சரியாக உரிய கம்ப்யூட்டருக்குச் செல்கின்றனவா என்பதனை இந்த Mail Delivery Agentதான் பார்த்துக்
கொள்கிறது.

Friday, July 6, 2012

இந்தியாவின் ஆரம்பத்தில் மொபைல் சேவை எப்படி இருந்தது...

இன்னும் சில ஆண்டுகளில் உலகிலேயே அதிகம் MOBILE பயன்படுத்தும் நாடுகளில் இந்தியா முதல் இடம் வருவதில் சந்தேகம்மே இல்லை.உலகில் உள்ள அனைத்து MOBILE நிறுவனமும் தங்களின் விற்பனை செய்யும் நாட்டில் இந்தியா கண்டிப்பாக இருக்கும் ஆனால் ஆப்பிள்(APPLE) மட்டும் கொஞ்சம் லேட்டா தான் இந்தியாவில் வருகின்றனர்.


அவனுக்கே தெரியும் இந்தியாவில் இதை எல்லாம் வாங்க மாட்டானுங்க என்று நம்ம ஆளுங்க எல்லா வசதியும் இருக்கனும் ஆனா விலை குறைவா இருக்கனும் என்று நானும் அப்படி தான் இப்படி இருந்தா எப்படிங்க ஆப்பிள் நம்ம ஊருக்கு எடுத்த உடனே வருவான்...ஆனா முன்பை விட இந்த APPLE 4S இந்தியாவில் ரொம்ப சீக்கிரம் அறிமுகம்(நம்மளும் ஸ்டீவ் நினைத்து அழுதுகொண்டு இருப்போம் என நினைத்து விட்டார்களோ என்னவோ) செய்து விட்டனர்.இந்த நிலை ரொம்ப காலத்திற்கு இருக்காது....


நான் சொல்ல வந்த விசயத்தையே சொல்லாமல் எதையோ சொல்லிகொண்டு இருக்கேன் இந்தியாவில் செல்போன் சேவை 1995ம் ஆண்டு தொடங்கபட்டது.இப்போது பதினேழு வருடம் ஆகிவிட்டது.15.08.1995 அன்று முதல் மொபைல் டெல்லியில் சேவை தொடங்கியபோது முதன் முதலாக அன்றைய மேற்கு வங்காள முதல்வர் ஜோதிபாசுவை டெல்லியில் இருந்த மத்தியஅமைச்சர் சுக்ராம் தொடர்பு கொண்டு பேசினார்.இவங்க தாங்க
இந்தியாவில் முதலில் மொபைல் பேசினது...

அன்றைக்கு அவர்கள் பயன்படுத்திய செல்போன் விலை 50ஆயிரம் ருபாய் கேட்கவே காமெடி இருக்கு அப்ப கேமரா கூட இல்லாமல் வைத்து இருந்த மொபைல் ஐம்பது ஆயிரம் என்றால் அப்ப நினைத்து கூட பார்க்காத பல வசதியை கொண்ட ஆப்பிள்,ஆன்ட்ராய்ட் எல்லாம் என்ன சொல்ல....

ஒரு செல்போனில் இருந்து இன்னொரு செல்போனுக்கு அவுட்கோயிங் கால் செய்ய நிமிடத்திற்கு 17ரூபாய்கட்டணமாய் வசூக்கபட்டது.வெளியில் இருந்து incomimg callக்கு கூட 8ரூபாய் கட்டணமாக வசூல்(வசூல் ராஜாவா இருந்து இருப்பானுங்க போல) செய்யபட்டது...இது மட்டும் இல்லாமல் மாதம் மாதம் 600ரூபாய் மாதகட்டணமாய் செலுத்த வேண்டி இருந்தது.அப்ப நினைத்து பாருங்க இப்ப மொபைல் நிறுவனம் நமக்கு தெரியாமல் பத்து ரூபாய் எடுத்து கொண்டால் கூட என்ன ஒரு கோபம் வருது அந்த டைம் எவ்வளவு ரூபாய் மாத கட்டணம் INCOMING,OUTGOING பணம் வசூல் செய்து உள்ளனர்...

மிக பெரிய பணகாரர்கள்(அவனுங்க கூட அழுது இருப்பாங்க) மட்டும்
பயன்படுத்தும் நிலையில் இருந்த மொபைல் போன் இன்று கூலி வேலை செய்து குடும்பத்தை நடத்துபவர்கள் கூட பயன்படுத்தும் அளவிற்கு
வந்துவிட்டது...இந்த நிலை 2009 அப்புறம் தான் மாறியது 17ரூபாய் இருந்த
OUTGOING CALL வசதி 50பைசா,10பைசா என வந்து இப்போ முற்றிலும் இலவசம் என வந்துவிட்டது இப்ப பைசா கூட செல்லாது...இப்ப ரோமிங் சேவை கூட இலவசமாய் மாற போகிறது...

அப்போது ஐம்பது ஆயிரத்தில் இருந்த மொபைல் இப்ப ஆயிரம் ரூபாயில் வாங்கலாம் அப்போ இன்னும் ஒரு பத்து ஆண்டு சென்றால் ஆப்பிள் ஆயிரம் ரூபாய்க்கு வாங்கும் நிலை வந்துவிடும்மோ என்னவோ...

இப்போது இந்தியாவில் உள்ள இரண்டு மொபைல் சேவை 1.G.S.M(GLOBAL SYSTEM FOR MOBILE) 2.C.D.M.A(CODE DIVISION MULTIPLE ACCESS) GSM தொழில்நுட்பம் தமிழ்நாட்டில் AIRCEL,AIRTEL,VODAFONE மற்றும் BSNL நிறுவனங்கள் வழங்கிவருகின்றன இதில் AIRTEL வழங்கியதை அப்படியே திரும்ப எடுத்து கொள்ளுவான்.CDMA தொழில்நுட்பத்தை ரிலையன்ஸ்,TATA,VIRGIN வழங்கி வருகிறது இதில்  ரிலையன்ஸ் திரும்ப எடுத்து கொள்ளுவான்...

செல் போன் சேவை வெற்றிக்கு முக்கியமான காரணம் 1999ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட வருமானத்தை பங்கிட்டுகொள்ளும் முறை அமலுக்கு வந்ததுதான்.இதன் படி மொபைல் வர்த்தகத்தில் கிடைக்கும் லாபத்தை செல்போன் சேவை வழங்கும் ஆப்பரேடர்களும் அரசும் பங்கு போட்டு கொள்ளும் மற்றும் ஒரு காரணம் CDMA தயாரிப்புகள் இந்தியாவில் அறிமுகம் ஆனது தான்.இந்த இரண்டு காரணமும் மொபைல் சேவை இந்தியாவில் மிக பெரிய வெற்றி அடைய காரணம் ஆகும்.இன்று இந்தியாவில் மட்டும் SMS அனுப்புவதில் மாதம் ஒன்றுக்கு 500கோடிக்கு மேல் அனுப்பபடுகின்றது.

1995 TO 1999வரை இந்தியாவில் 12லட்சம் செல்போன் உபயோகத்தில் இருந்தது
.செல்போன் விலை குறைப்பால் 2001ல் 54லட்சம் செல்போன் விற்பனையானது.2003ல் மொபைல் போன்க்கு வரும் இன்கம்மிங் கால்கள் இலவசம் என அறிவிக்கபட்டது அந்த கால கட்டத்திலேயே CDMA என்னும் தொழில்நுட்பம் அறிமுகம் ஆனது.இதனால் செல்போன் வைத்து இருபவர்களின் எண்ணிக்கை 1கோடியே 25லட்சம்மாய் உயர்ந்தது.இந்தியாவில் தற்போது 952 MILLION செல்போன் உபயோகத்தில்
உள்ளது.செல்போன் அதிகம் பயன்படுத்தும் நாடுகளில் இரண்டாம் இடத்தில்
உள்ளது.இந்த வளர்ச்சிக்கு மற்றும் ஒரு முக்கிய காரணம் மொபைல் இணைய சேவையும் ஒரு காரணம்...

Wednesday, July 4, 2012

ஜிமெயில் ACCOUNT கண்காணிக்க ஒரு வழி...


போன வாரம் கூகிள் எந்த ஒரு கணக்கில் நுழைந்தாலும் என்னோட மெயில் ID காட்டி என்னமோ இங்கிலீஷ் சிவப்பு கலர் எழுதி இருந்தது அதை நான் கண்டுகொள்ளவே இல்லை எப்ப பாரு வந்து கொண்டே இருந்தது என்ன கொடுமை இதுன்னு அதை கிளிக் செய்தேன் அப்படியே ஷாக் ஆகிட்டேன்

மொக்கை பதிவுகள் இது உங்களுக்கு பயன்படும்மா...

மொக்கை பதிவு என்ற உடனே காதில் ரத்தம் வரும் அளவிற்கு மொக்கை உள்ள பதிவு அல்ல நண்பர்களே இது நான் ப்ளாக் ஆரம்பித்த சமயத்தில் என்ன எழுதுவது என தெரியாமல் பல பதிவுகள் மொக்கையா எழுதி ஒன்னும்

Monday, July 2, 2012

பில்லா2 கடைசி ட்ரைலர்...

அப்பா எப்படியோ பில்லா செகண்ட் பார்ட்டோட FINAL ட்ரைலர் ரிலீஸ் பண்ணி விட்டார்கள் ஏழு மணிக்கு ரிலீஸ் என சொல்லி இருந்தார்கள் நானும் ஏழு மணிக்கு முன்னாடி இருந்தே YOUTUBE உட்கார்ந்து கொண்டு வெறிக்க வெறிக்க பார்த்து கொண்டே இருந்தேன் சரி சும்மா இருப்பதற்கு ஒரு போஸ்ட்

எதிர்பார்த்த படம் RELEASE ஆகபோகுது...


நான் எதிர்பார்த்து கொண்டு இருந்த படம் இப்ப ரிலீஸ் ஆக போகுதுங்க கொஞ்ச நாளைக்கு முன்னாடி அதன் TRAILER அப்ப தாங்க பார்த்தேன் அது வரை அந்த படத்தோட TRAILER பார்க்கவும் இல்ல அந்த படத்தின் மேல் ஒரு எதிர்பார்ப்பும் இல்லை ட்ரைலர் பார்த்த அப்புறம்மா தான் அந்த படம் எப்ப வரும் என