Friday, September 7, 2018

ஸ்மார்ட்போன்(SMART PHONE) வாங்கபோரிங்களா?

HONOR,SAMSUNG,ASUS,POCO,ONE PLUS

how to choose a smartphone in 2018 ?
ஸ்மார்ட்போன் புதிதாய் வாங்க போறவங்களுக்கு எதை எடுப்பது என ஏகப்பட்ட குழப்பம் இதை படித்தால் தீரலாம்.எல்லாம் நீங்க எவ்வளவு BUDGET வாங்க போறீங்க என்பதை பொறுத்தே அதே போல உங்களின் தனிபட்ட தேவை கேமரா,GAMING.
இப்போதைக்கு மார்க்கெட்டுக்குள் ஏகப்பட்ட ஸ்மார்ட் போன்கள் நீ முந்தி நான் முந்தி என்று வரத்தொடங்கி விட்டன.. , இந்த நிலையில் ஒரு consumer ஆக அதை பற்றி கொஞ்சம் அறிவுடன் இருப்பது அவசியம் , இல்லையென்றால் எம்மை முட்டாளாக்கி விடுவார்கள்

Tuesday, September 4, 2018

இலவசமாக ஹானர் மொபைல்

HONOR MOBILE HONOR 7S HONOR 9N
ஹானர்(HONOR) தன்னுடைய மூன்று ஸ்மார்ட் போன் (SMART PHONE) இலவசமாக தருகின்றது.இது அனைவருக்கும் கிடைத்து விடாது யாருக்கு அதிர்ஷ்டம் உள்ளதோ அவர்களுக்கு.இது ஒரு குறுகிய கால சலுகை ஆகும்.செப்டம்பர் 7 தேதி வரை மட்டுமே இந்த அதிர்ஷ்ட சலுகை உள்ளது.