Friday, January 29, 2016

டெட்பூல் DEADPOOL பற்றி விமர்சனம் யார் deadpool

DEADPOOL,டெட்பூல்
roninkatana.com
டெட்பூல் DEADPOOL விமர்சனம்  யார் இந்த டெட்பூல் என்பதே இந்த விமர்சனம்.DEAPOOL படம் பற்றிய விமர்சனம் அல்ல...

பிப்ரவரி 12 தேதி ஆங்கிலம் தமிழ் ஹிந்தி பல மொழிகளில் டெட்பூல் படம் வெளியாக உள்ளது.எனக்கு பிடித்த மார்வல் கதாபாத்திரங்களில் ஒருவர் நியாயம் தர்மம் என பார்த்து கொண்டு இருக்கமாட்டார் எதிர்த்தால் போட்டு தள்ளிவிட்டு போய் கொண்டே இருப்பார்.