Tuesday, March 27, 2012

தமிழ்:- மீண்டும் ரிலீஸ் ஆகிறது முப்பொழுதும் உன் கற்பனைகள்,ஆரண்யகாண்டம்,வெங்காயம்...தமிழ்

முப்பொழுதும் உன் கற்பனைகள் படத்தை மீண்டும் ரீ ரிலீஸ் செய்யும் முயற்சியில் இறங்கி உள்ளார்கள் அதன் தாயரிப்பளர்கள்.நல்ல கதை அம்சம் கொண்ட படங்கள் தவறான நேரத்தில் ரிலீஸ் ஆனதால் பெட்டிக்குள் முடங்கி பெரிய வெற்றி பெறாமல் போய் விடுகின்றன.ஒரு சில படங்கள் பரபரப்பான விளம்பரம் மற்றும் சின் மாற்றம் செய்து மீண்டும் ரிலீஸ் செய்து வெற்றி பெறுகின்றன.அந்த வகையில் ஆரண்யகாண்டம்,

வெங்காயம்

ரீரிலீஸ் ஆக இருகின்றது.இதே போல் சமிபத்தில் ரிலீஸ் ஆன முப்பொழுதும் உன் கற்பனைகள் படமும் எதிர் பார்த்த அளவிற்கு வெற்றியை கொடுக்காததால் கத்தரித்த சில சீன் சேர்த்து ஏ சான்றிதழ்லோடு மீண்டும் திரைக்கு கொண்டு வரும் முயற்சியில் இறங்கியுள்ளனர் அதன் தயாரிப்பாளர்கள்... 

Monday, March 26, 2012

தமிழ்:- எந்த browser சிறந்தது? -:தமிழ்


அன்புள்ள தமிழ் ப்ளாக் நண்பர்களுக்கு நம்முடைய பதிவு அனைத்திலும் தமிழ் என்ற சொல்லை சேர்த்து கொள்ளுவோம் அதற்கான காரணம்CLICKஅதற்கு கிடைத்த விகடன் அங்கீகாரம்CLICK

விளம்பரம் தெரிந்தால் ஒரே ஒரு கிளிக் நண்பர்களே ப்ளீஸ்

இணைய இணைப்புக்கு இன்று பல ப்ரௌசெர் நமக்கு கிடைகின்றது.இவை அனைத்தும் ஒரே மாதிரியான வசதி,திறனுடன் அமைக்க படுவதில்லை.சில வேகமாக இயங்கும்,சில ப்ரௌசெர் தரும் வசதிகள் எண்ணற்றவையாக இருக்கும்.பாதுகாப்பு தருவதில் சில ப்ரௌசெர் மிஞ்ச முடியாது.

இதில் சிறந்த ப்ரௌசெர் உங்களுக்காக தருகின்றோம்.அவற்றை வேகம்,பாதுகாப்பு,வசதிகள்,அட் ஆன் போன்றவற்றை அடிபடையாய் கொண்டு வகைபடுத்து உள்ளோம்.

நம் கம்ப்யூட்டர் ஹார்ட்வேர் அடிபடையாய் கொண்டு தான் அனைத்து ப்ரௌசெர் செயல்படுகிறது.

தற்போது வந்த CHROME 17,FIREBOX 10,INTERNET EXPLORE 9இவற்றை மட்டும் வகைப்படுத்தி உள்ளோம்.

இதன் அடிபடையில் முதல் இடத்தை CHROME, இரண்டாம் இடத்தை பயர்பாக்ஸ்,முன்றாம் இடத்தை EXPLORE உள்ளன.

CHROME


GOOGLE CHROME இதன் ஜாவாஸ்கிரிப்ட் இயக்கம் இணைய பக்கம் இயக்கம் ,பக்ககளை இயக்குவதில் வேகம்,சிறப்பான பாதுக்காப்பு வசதி,பல AD ONN வசதி போன்றவை இதற்கு முதல் இடத்தை தந்து உள்ளது.

நிறை:-
இணைய தளங்களை பார்த்து கொண்டு இருக்கும் போது அவை முடங்கி போனால் ப்ரௌசெர் நிறுத்தாமல் அந்த தளத்தை மட்டும் முட்டும் சிறப்பினை கொண்டு உள்ளது. 

இதன் பல அடுக்கு பாதுகாப்பு (SANDBOX)கெடுதல் தரும் ப்ரோக்ராம் தடுகிறது.

இணைய தள பக்ககளில் எத்தனை கிராபிக்ஸ் கொண்டு இருந்தாலும் அந்த பக்கத்தினை நான்கு வினாடியில் தந்து விடும்.

தற்போது வந்த பதிப்பில் வேறு எந்த ஒரு மொழி உள்ள பக்கத்தினை மொழி மாற்றம் செய்யும் வசதி உள்ளது.

குறை:-

இதில் இன்னும் RSS READER தராதது ஒரு பிரச்னை.

                
FIREBOXபயர்பாக்ஸ் பதிப்பு அடுத்த இடத்தை பிடித்து உள்ளது.இதன் HTML 5 கிராபிக்ஸ் இயக்கம் மாற்ற எந்த ப்ரௌசெர் காட்டிலும் குடுத்தால் வேகத்தை தருகின்றது.இதன் இன்னொரு சிறப்பு இதற்கென தந்து உள்ள பல ஆயிரம் அட் ஆன் சேவைகள்.

நிறை:-

பலவகை சிறப்பினை கொண்ட அருமையான ப்ரௌசெர்.

HTML5 இயக்கம் மற்றும் அட் ஆன் சேவை இதன் சிறப்பு.மற்றும் POB UP பில்ல்ட்டர் 

குறை:-

இதன் அட் ஆன் இதன் இணைய வேகம் குறைக்க படும்.அதனால் நிறைய பயன்படுத்துவதை தவிர்க்கவும்.

INTERNET EXPLOREமைக்ரோசாப்ட் இன்டர்நெட் எக்ஸ்ப்லூர் சற்று குறைவான மதிப்பு பெற்று உள்ளது.இதை இன்னும் பயன்படுத்த காரணம் விண்டோஸ் இயங்குதளத்தின்னோடு சேர்த்து வருவது தான் இன்னும் இது உயிரோடு உள்ளது.இது எந்த ஒரு தீம் தருவது இல்லை.விண்டோஸ் லைவ் மெஸ் பயன்படுத்தாமல் நாம் வைத்து இருக்கும் பாவோரைட் தளங்களின் முகவரியை இணைக்க இயலாது.பாதுகாப்பு அம்சங்களை பொறுத்த வரை சிறப்பாக இயங்குகிறது.HTML 5 குறியீடுகளை மிக வேகமாக இயக்குகிறது.

நிறை:-

இதன் தனி தன்மையை வேறு எந்த ப்ரௌசெர் கொண்டு இருக்கவில்லை.HTML இயக்குவதில் இதுவே அதிவேகம்.

குறை:-

இதன் TAB கையாளுவதில் மிகவும் சிரமம்.தீம் எதுவும் தராமல் உள்ளது.பலருக்கும் குறிப்பிட்ட இணைய தளத்தை திருப்பி விடுவது.


விளம்பரம் தெரிந்தால் ஒரே ஒரு கிளிக் நண்பர்களே ப்ளீஸ் 

Friday, March 23, 2012

சிம்பு ஆல்பத்தில் நயன்தாரா......


நண்பர்களே நீங்கள் பார்க்கும் போது ஏதேனும் ADVERTISEMENT தெரிந்தால் தயவுசெய்து கிளிக் செய்யவும்.அதுவும் ஒரே சமயத்தில் இரண்டு பேர் பார்த்தால் மட்டும்மே தெரியும் அதனால் தெரிந்தால் உடனே கிளிக் செய்யவும் PLEASE... 

சிம்புவுடன் காதல் முருவிற்கு பின் நயன்தாரா பிரபுதேவாவை காதலிக்க ஆரம்பித்து கல்யாணம் வரை சென்று அந்த காதலும் முறிந்து விட்ட நிலைமையில் தனிமையில் இருந்ததார் நயன்தாரா.முன்னால் காதலி என்ற காரணமோ தெரியவில்லை வாட்டத்தில் இருக்கும் நயனுக்கு சிம்பு தூது விட்டு உள்ளார்.அவரே இசை அமைத்த அந்தம் ஆல்பத்தில் வருகிற மியூசிக் பிட்டுக்கு ஆடுவதற்காக நயன்தாராவை அழைத்து உள்ளாராம்.பிரபுதேவாவை கடுப்பேற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் என்னவோ நயனும் சிம்பு ஆல்பத்தில் ஆட ஓகே சொல்லி விட்டார் .