Sunday, November 25, 2012

துப்பாக்கி என்னை செம்ம கடுப்பாக்கி....

துப்பாக்கி ரிலீஸ் ஆகி ஒரு வாரம் ஆச்சு பதிவுலகில் உள்ள அனைவரும் படம் சூப்பர் பக்கா எந்திரன் வசூல் மிஞ்சிவிட்டது.என சொல்ராங்க ஆனா என்னை துப்பாக்கி படம் செம்மையா கடுப்பு ஏற்றி விட்டது.என்ன காரணம் என்பதை கடைசியாய் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

Sunday, November 18, 2012

மம்மியின் செல்போன்(அம்மாவின் கைபேசி) - அரைகுறை SPECIFICATION விமர்சனம்

டைட்டில் வைத்தே படத்தின் கதையை சொல்லி விடலாம்.தங்கர்பச்சான் படம் எடுத்தாலே ஒரு வித சோகம் தான்.அதனால் தான் இதைபோன்ற படங்களே பார்ப்பது இல்லை.இப்பவும் நான் இந்த படத்தினை பார்க்கவில்லை.சாந்தனு சக்கரையை தின்னுகிட்டே டாக்ஸி ஒட்டி கிட்டு போய் அம்மாவின் கைபேசியில் புகுந்துவிட்டார்.

Saturday, November 17, 2012

NEXUS SMARTPHONE வெற்றி அடைந்த கூகிள்...

கூகிள் தற்போது NEXUS வரிசையில் முன்னணி நிறுவனங்களோடு சேர்ந்து தயாரித்து வருகின்றது.அப்படி முதலில் NEXUS 7 என்ற TABLET GOOGLE ASUS  நிறுவனத்தோடு சேர்ந்து வெளியிட்டது அது சிறந்த வரவேற்பையும் பெற்றது.OCTOBER மாதம் அந்த NEXUS7 TABLET 8GB VERSION ஆனது SOLD OUT ஆனது.பிறகு 8GB தயாரிப்பதை நிறுத்தியது ONLY 16/32 GB VERSION  மட்டும் தனது GOOGLE PLAY STORE வழியாக விற்பனை செய்து வந்தது.

Wednesday, November 14, 2012

பாம் வைக்க போன தமிழ் நடிகர்கள் ERROR IN TERROR

என்னடா பாம் வைக்க போன தமிழ் நடிகர்களா ஆமாம்ங்க நம்ம தமிழ் HEROS எல்லாம் படம் நடித்து ஓடாமல் போனதால் என்ன செய்வது என இருக்காங்க அவங்களை அல் கொய்தா தங்கள் வேளைக்கு பயன்படுத்தி கொள்ளுது....

ஒலிம்பிக் விளையாட நம்மூர் நடிகர்கள் போனால்...

ஒலிம்பிக்(olympic) விளையாட நம்மூர் ஹீரோக்கள்(heros) போனால் எப்படி விளையாடுவாங்கன்னு ஒரு கற்பனை தான்.இந்த டீம்க்கு(team) நம்ம கேப்டன் தான் ஹெட் அனைவரயும் எந்த போட்டியில் பங்கு ஏற்பது என பிரித்து விடுபவர்.நல்லாவே அனிமேஷன் செய்து உள்ளார்கள் ஒரு சில இடங்களில் வாய் அசைப்பு கரெக்ட்டா வரவில்லை மற்ற படி ஓகே.

Thursday, November 8, 2012

ஸ்டார்வார்ஸ்ம் ஆங்க்ரி பேடும்(ANGRYBIRD STARWARS) ஆண்ட்ராய்ட் உள்ளே

ஆங்க்ரி பேட்(angry bird) பற்றி தெரியாதவர்கள் இருக்கவும் முடியாது விளையாடதவர்களும் இருக்க முடியாது அந்த அளவுக்கு famous எந்த அளவுக்கு என்றால் நம்ம தமிழ் சினிமாவில் game விளையாடுவது போல காட்டினால் அது angry bird ஆக தான் உள்ளது.மங்காத்தா இப்ப வந்த அட்டகத்தி சாரி விரகத்தி என்ற பேரில் தாண்டவத்தில் வந்த நாசர்....

Friday, November 2, 2012

கூகிள் புதிய இலவச மியூசிக் சேவை

கூகிள் புதிது புதிதாய் ஏதாவது செய்து கொண்டே உள்ளது.அது பலருக்கும் பிடிக்கிறது மாற்றத்தை பலரும் விரும்புகின்றனர்,அந்த விதத்தில் தற்போது கூகிள் இலவச மியூசிக் சேவையை தன்னுடைய கூகிள் ப்ளே(google play) வழியாக வழங்க உள்ளது.இந்த சேவை முழுக்க முழுக்க இலவசம்.

Thursday, November 1, 2012

ஒரு வருடத்தில் கூகிள் எனக்கு கொடுத்தது

ப்ளாக் ஆரம்பித்து ஒரு வருஷம் ஆச்சு இதுக்கு முன்பே ஒரு பதிவு போட்டேன் லிங்க் இந்த ஒரு வருடத்தில் இந்த வலையுகம் மூலம் எனக்கு நிறைய நல்ல விஷயங்கள் கிடைத்தன எல்லோருக்கும் கிடைப்பதை போல நல்ல நட்புகள் கிடைத்தது.