Friday, June 29, 2012

முகமூடி விமர்சனம்(TRAILER) ...

முகமூடி,ஜீவா,முகமூடி விமர்சனம்

ஜீவா நடிப்பிலும் மிஷ்கின் இயக்கத்திலும் வரும் படம் தான் முகமுடி. முகமூடி விமர்சனம் என்றதும் படத்துக்கு என நினைக்க வேண்டாம்.ஆரம்பத்திலே சொல்லியறேன் சும்மா ஒரு காமெடிக்கு தான் யாரும் கோப பட வேண்டாம்...

என்னடா இவ்வளவு நாளா படத்துக்கும்,நாடகத்துக்கு, குறும்படம் இதுக்கு தான் விமர்சனம் எழுதுனீங்க ட்ரைலர் விட்டு வைக்கிலியா...ஒரு மூணு பொண்ணுக வந்து கலர் பொடியை அள்ளி தெளிகிறாங்க அது எல்லாம்

Tuesday, June 26, 2012

பில்லா2 புதிய ட்ரைலர்...

ஒரு வழியா பில்லா-2 ரிலீஸ் ஜூன் 13 என அறிவிப்பு வந்து விட்டது என்னமோ exam resultக்கு date சொன்ன மாதிரி ஓவராய் சின் போடற....என்னங்க பண்ண அப்படி சொல்ல வைத்து விட்டார்கள்...

Friday, June 22, 2012

DHOOM-3யில் சூப்பர்ஸ்டார் ரஜினி...


இந்தி திரையுலகின் பிரம்மாண்ட தயாரிப்பாக உருவாக இருக்கிறது  'தூம் 3' . 'தூம்' வரிசை படங்களில் வில்லன் வேடம் தான் பிரபலம்.

முதல் பாகத்தில் ஜான் ஆபிரஹாம், இரண்டாம் பாகத்தில் ஹிரித்திக் ரோஷன் ஆகியோரைத் தொடர்ந்து, தற்போது மூன்றாம் பாகத்தில் அமீர்கான் வில்லனாக நடிக்க இருக்கிறார்.

Thursday, June 21, 2012

MISSION IMPOSSIBLE PART1 விமர்சனம்...

MISSION IMPOSSIBLE பிடிக்காது என யாரவது சொல்லுவாங்களா.(நான் சொல்லுவேன் அப்படின்னு பிடியா ஏதாவது சொல்லும்)இந்த படம் வெற்றிக்கு முக்கியமான காரணம் ரெண்டு இருக்கு ஒன்னு படத்தின் டைட்டில் MISSION IMPOSSIBLE ரெண்டாவது நம்ம BEAUTIFUL HERO TOM CRUSIE இப்போ வயசு ஆச்சு வயசு ஆனாலும் இன்னும் இளமையாய் கமல் மாதிரி இருக்கார்

Monday, June 18, 2012

மொபைல் கேமரா வழியாக எதையும் TRANSLATE செய்யலாம்...


                                      

   

TRANSLATE செய்வதில் கொஞ்சம் முன்னேற்றம் இல்லை ரொம்பவே முன்னேற்றம்.இதை எல்லா மொழிக்கும் கொண்டு வந்தால் மிக பெரிய வெற்றி ஒவ்வொருவரும் ஆங்கிலம்,ஹிந்தி,தெலுகு,ஸ்பானிஷ் போன்று எந்த எந்த மொழியையும் எளிதாக படிக்கலாம் ஆனால் பேச தான் முடியாது இதுக்கும் ஏதாவது கண்டுபிடிப்பார்கள்...எந்த அளவுக்கு TECHNOLOGY  முன்னேறி விட்டது.இவ்வளவு நாள் ஒரு மொழி TRANSLATE  செய்ய வேண்டும் என்றால் என்ன செய்வீர் GOOGLE TRANSLATE போய் எதை TRANSLATE செய்ய வேண்டும்மோ அதை COPY செய்து கூகிள் TRANSLATE BOX PAST செய்து தானே TRANSLATE செய்வீர்கள் அப்படியும் முழுமையான TRANSLATE கிடைக்காது...

Thursday, June 14, 2012

அழகான BLOGGER SUBSCRIBE BOX 2...


இதற்கு முன் ஒரு பிளாக்கர்(அந்த பதிவை படிக்க கிளிக்...)  SUBSCRIPTION BOX வைப்பதை பார்த்தோம் அதில் கூகிள் பிளஸ் இல்லாமல் வைத்தோம் இந்த முறை கூகிள் பிளஸ் வைத்து மிக அழகான FACEBOOK,TWITTER,EMAIL SUBSCRIPTION மற்றும் FEED BURNER எல்லாம் வைப்பதை பாப்போம்.

முதலில் உங்கள் ப்ளாக் சென்று DESIGN => EDIT HTML CLICK செய்யவும்...

Monday, June 11, 2012

அனைத்து BROWSERகான SHORTCUT KEYS.....


ஒவ்வொரு பிரவுசரும் தனக்கென சில கட்டமைப்புகளையும், வழி முறை களையும் வைத்துள்ளன. இதற்கான ஷார்ட்கட் கீ தொகுப்புகளும் அந்த பிரவுசருக்கே உரித்தானவையாக இருக்கும். இருப்பினும் பல ஷார்ட்கட் கீகள், அனைத்து பிரவுசரிலும் ஒரே மாதிரியான இயக்கத்தினைத் தருவதாகவே அமைந் துள்ளன. இவற்றைத் தெரிந்து கொண்டால் நாம் எந்த பிரவுசரைப் பயன்படுத்தினாலும், எளிதாகவும் வேக மாகவும் செயல்பாடு களை மேற்கொள்ளலாம். அத்தகைய ஷார்ட்கட் கீ தொகுப்புகள் கீழே தரப்பட்டுள்ளன.

Sunday, June 10, 2012

Saturday, June 9, 2012

சினிகான்...தனுசை நான் தாக்கவில்லை சிம்பு...

தனுஷ் நான் ATTACK பண்ணி பேசலை:-

நம்ம STR(அதன் சிம்பு இப்ப அதான் இவர் பேரு) வாலு படத்தில் நடித்து கொண்டு உள்ளார்...அதில் அக்கா ஹன்சிகா,சந்தானம்(இவர் இல்லாம படமா) நடிக்க விஜய் சந்தர் புது டைரக்டர் இயக்க வாலு ஆடுது...இப்ப தான் இதன் TEASER வந்தது அதில் ஹன்ஷிகா சிம்புவை பார்த்து ''ஒரு சில பசங்களை

Wednesday, June 6, 2012

WINDOWS8 REBOOT கிடையாது...

சென்ற வாரம் மைக்ரோசாப்ட் தன்னுடைய இணைய தளத்தில் வர இருக்கும் WINDOWS8ல் REBOOT பிரச்னைக்கு முடிவு கட்டிவிட்டதாக அறிவித்துள்ளது...இனி SYSTEM சின்ன சின்ன பிரச்னைக்கு எல்லாம் REBOOT ஆகாது என அறிவித்துள்ளது.அதற்கு பதிலாக APPLICATION SOFTWARE தொகுப்பில் பிரச்னை ஏற்ப்பட்டு இருப்பதை WINDOWS8 உணர்த்து உள்ளது

Saturday, June 2, 2012

உங்கள் BROWSER WINDOWS8 HOMEPAGE SET செயுங்கள்...




உங்களின் ப்ரௌசெரில் WINDOWS8 ஹோம் பேஜ் அமைத்து கொண்டு பல்வேறு தளங்களில் சர்ச் செய்து கொள்ளலாம்.இதை நாம் செட் செய்து கொள்ளுவதால் பல தளங்களை டைப் செய்தோ அல்லது புக்மார்க் வைத்து கொண்டோ செல்ல தேவை இல்லை.இதை வர வைப்பதும் ரொம்ப எளிமை.