Monday, October 31, 2011

BLOGன் பதிவினை BROWSERல் எழுதி வெளியிடுங்கள்...

நண்பர்களே நாம் அனைவரும் பதிவினை எழுத blogger.comல் சென்று நம்முடைய பதிவினை எழுதுவோம் ஆனால் FIREBOX,CHROME தரும் SCRIPEFIRE ADDON நம் BROWSERல் INSTALL செய்துவிட்டால் பின் நம்முடைய பதிவை எழுத பிளாக்கர்

Tuesday, October 18, 2011

உலகிலேயே விலை குறைந்த ஆகாஷ் TABLET PC

உலகிலேயே விலை குறைந்த ஆகாஷ் TABLET PCயை நம்  இந்தியா அறிமுகம் செய்து உள்ளது. சென்ற வாரம் அறிமுகம் ஆன இதன் விலை Rs.2276 ருபாய் என அறிவிகபட்டுள்ளது .மத்திய அரசு இதன் விலையில் பாதியை மாணவர்களுக்கு அறிவித்துள்ளது .இதை பற்றி பலரும் பதிவு இட்டு இருப்பார்கள் இருந்தாலும் பதிவினை எழுதுகிறேன்.

Wednesday, October 12, 2011

செல்போன் தரத்தினை அறிய?

நாம் மொபைல் புதிதாய் வாங்குவோம் வாங்கிய  மொபைல்இன் தரம் எப்படி என்று தெரியாது அதை எளிதாக தெரிந்து கொள்ளலாம்.நாம் வாங்கும் அனைத்து மொபைல் IMEI என்ற எண் இருக்கும் அதை வைத்து அனைத்து மொபைல் தரத்தினை கண்டறியலாம்.அதை எப்படி கண்டறியலாம் என்று இனி பார்ப்போம்.உங்களின் மொபைல்ல *#06# என்ற நம்பர் அழுத்தினால் 15 இலக்க எண் தெரியும் அந்த எண்ணில்

Friday, October 7, 2011

மொபைல் இலவசமாய் நியூஸ் பேப்பர்

இனி மொபைல் இல் செய்தி பேப்பர் படிப்போம் NEWS HUNT எனப்படும் சிறிய மென்பொருளை மொபைல் நிறுவ வேண்டும்