Sunday, August 26, 2012

தமிழ் பதிவர் சந்திப்பு....

தமிழ் பதிவர் சந்திப்பு வெற்றிகரமாய் திட்டமிட்டு தற்போது நடைபெற்று கொண்டுள்ளது.பலரும் நாங்க வெளிநாட்டில் உள்ளோம் வரமுடியலை என கூறினார்கள் நான் தமிழ்நாட்டில் இருந்து கொண்டே செல்ல முடியலை என்ன செய்ய...பலர் பதிவு போட்டு தங்கள் ஆதரவை தெரிவித்தனர் ஆனால் என்னால் அதுவும் முடியலை.

Monday, August 20, 2012

நான்காம் யுத்தம் - யுத்தம் ஆரம்பம் பதிவர்கள் எழுதும் மெகா த்ரில் தொடர்

மன்னிக்கவும் இந்த தொடர் என்னால் அகலபாதாளத்தில் சென்று விட்டது.ரெண்டு வாரங்களுக்கு மேலாய் ஒரு பதிவும் போட முடியலை.எனக்கு கதை எல்லாம் எழுத வராது இருந்தாலும் நானும் எழுதுறேன் என ஒத்துகொண்டேன் அதற்காகவாவது எதையாவது எழுதவேண்டும் என்று எழுதி சீனு ஹாரி அவர்களுக்கு அனுப்பினேன் ஹாரி கதையை டோட்டாலை மாற்றி கொடுத்தார் சீனு சரியான எழுத்து நடையில் மாற்றினார்.நான் எழுதும் போது சும்மா ரெண்டு பேரு பேசி கொண்டால் எப்படி இருக்கும்மா அப்படி தான் எழுதினேன்.

Saturday, August 11, 2012

7000கோடி தண்ட செலவு(நல்லது) செய்யும் மத்திய அரசு...FREE MOBILE PHONE

சுதந்திர தினம் அன்று 7000கோடி ருபாய் செலவில் இந்தியாவில் உள்ள வறுமை கோட்டுக்கு கிழே உள்ள குடும்பங்களுக்கு இலவசமாய் மொபைல் வழங்கும் திட்டத்தை மத்திய அரசு முடிவு செய்து உள்ளது.இந்த திட்டத்திற்கு என்ன பெயர் வைப்தாய் உள்ளது தெரியும்மா "ஒவ்வொருவர் கையிலும் ஒரு மொபைல் போன்"  என்ன ஒரு அருமையான பெயர்.

Saturday, August 4, 2012

மொபைல் தமிழ் படங்களை டவுன்லோட் செய்ய சில தளம்DOWNLOAD TAMIL MOVIES ON MOBILE



TAMIL MOVIES DOWNLOAD MOBILE PHONE .பலர் தியேட்டர்க்கு போகாமல் திருட்டு DVD படம் பார்க்கும் கும்பல் உள்ளது அவர்களுக்கு டிவிடி வாங்க கூட செல்லாமல் படம் பார்க்க சில தளங்கள்.இந்த பதிவு ஏற்கனவே எழுதியது தான் அதை மீண்டும் பதிவு செய்து உள்ளேன்.நான் இந்த தளத்தை உபயோகம் செய்வது இல்லை இதற்கு முன் பயன்படுத்தி உள்ளேன்

Thursday, August 2, 2012

மன்மோகன்சிங்கும் அமிதாப் மாமாவும் அப்படியே என்னோட(my) யூடூயுப்(youtube) வீடியோவும்(video)...

நான் என்னவென்று சொல்ல பத்து நாட்களாய் ஒரு போஸ்ட்ம்(POST) போடலை,இப்ப திடிர்னு பபிளாக்கர்(BLOGGER) டாஷ்போர்ட்(DASHBOARD) பார்க்கவே புதுசா தெரியுது.நாங்க எல்லாம் பல மாசம் ப்ளாக் பக்கம் வராமல் வந்து பதிவு போடுவோம் நீ என்னமோ ஓவர் சீன் போடற என சிலர்