ஒரே கதை
இரெண்டு வெர்ஷன்கள்..ஒன்றை சிம்புவை வைத்து "அச்சம் என்பது மடமையடா!!" எடுத்தார். அதே சமயத்தில் இன்னொரு வெர்ஷனை தனுஷை வைத்து "எனை நோக்கி பாயும் தோட்டா" என எடுத்திருக்கிறார். இரெண்டு நடிகர்களை வைத்து ஒரே கதையின் இரெண்டு வெர்ஷன்களையும் ஒரே நேரத்தில் எடுத்திருப்பது நிஜமாகவே பாரட்டுதலுக்குறியது. ஆனால் அதை ப்ரெசெண்ட் செய்த விதத்தில் தடுமாறிவிட்டார்.