Tuesday, May 22, 2012

BEST MOBILE BROWSER UC BROWSER...

உலகமே இணையமயம் ஆகிவிட்டது முன்பெல்லாம் கணிபொறியில் மட்டும் இணையம் பயன் பாட்டில் இருந்தது ஆனால் கம்ப்யூட்டர் மிஞ்சும் அளவிற்கு மொபைல் இணைய பயன்பாடு அதிகம் ஆகிவிட்டது.கணிபொறியில்  ப்ரௌசெர் பயன்படுத்தி எதையும் சர்ச் செய்து எந்த தகவலையும் அறிந்து கொள்ளலாம் மொபைல் ப்ரௌசெர் தேவை அல்லவா நான் அறிந்த வரை UC BROWSER BEST என்று சொல்லுவேன்.



UC BROWSER மிக விரைவில் உலகம் அறியும் வகையில் வளர்ச்சி அடைந்து விட்டனர்.இவர்கள் சீன நிறுவனத்தால் இந்த ப்ரௌசெர் வடிவமைக்க பட்டுள்ளது.இது வரை இந்த UC BROWSER 300 MILLION USER பயன்படுத்துகின்றனர்,150COUNTRIES பயன்பாட்டில் உள்ளது.


இப்போது புதிதாய் 8.3 JAVA VERSION,8.4 SYMBION VERSION,8.0 ANDROID,7.8 WINDOWS AND 7.8 BLACK BERRY வெளியிட்டு உள்ளனர்.முன்பு எல்லாம் ஒபேரா மினி பயன்படுத்திய மொபைல் UC BROWSER பார்க்க முடிகின்றது.என்ன தான் இருந்தாலும் இந்த ப்ரௌசெர் அனைத்திற்கும் ஒரு முன்னோடி ஒபேரா தான்.ஒபேரா RESUME வசதி இல்லாததால் தான் ஒரு குறை இதன் வேகத்திற்கு UC BROWSER ஈடு கொடுக்க இயலாது.

BOOKMARK SYNC வசதி தந்தஊள்ளர்கள்.
RSS READ.
70MB வரை OFFLINE DOWNLOAD.
SHORTCUT வசதியை நிறுத்தி விட்டது ஒரு குறை.
இதன் மெனு வசதி பார்க்க அருமை.
டவுன்லோட் செய்யும் FILE RESUME AND PAUSE செய்யும் வசதி.
இப்போது இதில் ஏதேனும் தளத்தில் சென்றால் அந்த தளத்தில் உள்ள கிராபிக்ஸ் செயல்படுவது சாதாரண மொபைல் கூட தெரிகிறது.

ALL MOBILE DOWNLOAD UC BROWSER LINKS


அப்படியே இதையும் படிங்க கொஞ்சம்:-
கணிப்பொறி வைத்திருக்கும் அனைவரும் ஜாக்கிரதை(OPERATION GHOST CLICK)
AIRCEL FREE GPRS...
NINJA ASSASSIN விமர்சனம்...

1 comment: