Sunday, November 25, 2012
Sunday, November 18, 2012
Saturday, November 17, 2012
NEXUS SMARTPHONE வெற்றி அடைந்த கூகிள்...
கூகிள் தற்போது NEXUS வரிசையில் முன்னணி நிறுவனங்களோடு சேர்ந்து தயாரித்து வருகின்றது.அப்படி முதலில் NEXUS 7 என்ற TABLET GOOGLE ASUS நிறுவனத்தோடு சேர்ந்து வெளியிட்டது அது சிறந்த வரவேற்பையும் பெற்றது.OCTOBER மாதம் அந்த NEXUS7 TABLET 8GB VERSION ஆனது SOLD OUT ஆனது.பிறகு 8GB தயாரிப்பதை நிறுத்தியது ONLY 16/32 GB VERSION மட்டும் தனது GOOGLE PLAY STORE வழியாக விற்பனை செய்து வந்தது.
Thursday, November 8, 2012
ஸ்டார்வார்ஸ்ம் ஆங்க்ரி பேடும்(ANGRYBIRD STARWARS) ஆண்ட்ராய்ட் உள்ளே
ஆங்க்ரி பேட்(angry bird) பற்றி தெரியாதவர்கள் இருக்கவும் முடியாது விளையாடதவர்களும் இருக்க முடியாது அந்த அளவுக்கு famous எந்த அளவுக்கு என்றால் நம்ம தமிழ் சினிமாவில் game விளையாடுவது போல காட்டினால் அது angry bird ஆக தான் உள்ளது.மங்காத்தா இப்ப வந்த அட்டகத்தி சாரி விரகத்தி என்ற பேரில் தாண்டவத்தில் வந்த நாசர்....
Friday, November 2, 2012
Thursday, November 1, 2012
ஒரு வருடத்தில் கூகிள் எனக்கு கொடுத்தது
ப்ளாக் ஆரம்பித்து ஒரு வருஷம் ஆச்சு இதுக்கு முன்பே ஒரு பதிவு போட்டேன் லிங்க் இந்த ஒரு வருடத்தில் இந்த வலையுகம் மூலம் எனக்கு நிறைய நல்ல விஷயங்கள் கிடைத்தன எல்லோருக்கும் கிடைப்பதை போல நல்ல நட்புகள் கிடைத்தது.
Friday, October 26, 2012
Saturday, October 13, 2012
இங்கிலீஷ் விங்கிலிஷ்-தமிழ் கிமிழ் விமர்சனம்
இப்பவெல்லாம் பதிவு எழுதவே கடுப்பாய் இருக்கு பதிவு எழுதலாம்ன்னு லேப்டாப் சார்ஜ் பண்ணிட்டு உட்கார்ந்தால் சிஸ்டம் ஓபன் ஆவதற்குள் பவர் கட் போங்கடா நீங்களும் உங்க கரண்ட்டும் அப்படின்னு எல்லாரையும் எவ்வளவு முடியுமோ அவ்வளவு கண்டபடி திட்டி விட்டு சிஸ்டம் ஆப் பண்ணிட்டு மொபைல் கையில் எடுத்தால் ரிலையன்ஸ் எனக்கு பெரிய எதிரியா இருக்கான்...
Monday, October 8, 2012
பிரபல பதிவரின் வாழ்த்தோடு ஒரு வயசு ஆச்சு..பரவாயில்லை...
இப்ப எதுக்கு லூசு மாதிரி இப்படி டைட்டில் வைத்து இருக்கேன்னு பார்க்குறீங்களா என்ன பண்ணறது நமக்கு ஹாரி சீனு(பிரபலம்) அளவுக்கு யோசிக்கவும் முடியாது எழுதவும் முடியாது அதான் புரியாம தலைப்பு வைத்தால் ரெண்டு தடவை கையை தட்டிவிட்டு வெரி nice(நிகே) நிகேன்னா என்னனு நினைகுரீன்களா nice என்பதை கூகிள் தமிழ் எழுதி மூலம் எழுதினா இப்படி வருது...எதுக்குடா ஒரு வயசு எனக்கு தாங்க இப்ப தான் ஒரு வயசு முடிந்துள்ளது அப்படின்னு சொன்னா என்னா ஆகும்...
Friday, September 21, 2012
Sunday, August 26, 2012
Monday, August 20, 2012
நான்காம் யுத்தம் - யுத்தம் ஆரம்பம் பதிவர்கள் எழுதும் மெகா த்ரில் தொடர்
மன்னிக்கவும் இந்த தொடர் என்னால் அகலபாதாளத்தில் சென்று விட்டது.ரெண்டு வாரங்களுக்கு மேலாய் ஒரு பதிவும் போட முடியலை.எனக்கு கதை எல்லாம் எழுத வராது இருந்தாலும் நானும் எழுதுறேன் என ஒத்துகொண்டேன் அதற்காகவாவது எதையாவது எழுதவேண்டும் என்று எழுதி சீனு ஹாரி அவர்களுக்கு அனுப்பினேன் ஹாரி கதையை டோட்டாலை மாற்றி கொடுத்தார் சீனு சரியான எழுத்து நடையில் மாற்றினார்.நான் எழுதும் போது சும்மா ரெண்டு பேரு பேசி கொண்டால் எப்படி இருக்கும்மா அப்படி தான் எழுதினேன்.
Saturday, August 4, 2012
மொபைல் தமிழ் படங்களை பார்க்க DOWNLOAD TAMIL MOVIES ON MOBILE
மொபைல் தமிழ் ஆங்கில படங்களை பார்க்க இப்போது பல வசதிகள் வந்து விட்டன.இதில் மூன்று வகை உள்ளனர்.ஓன்று திரை அரங்கம் சென்று பார்பவர்கள்,இரண்டு எப்ப தொலைக்காட்சியில் போட்டால் பார்பவர்கள்,கடைசியாக டவுன்லோட் செய்து பார்பவர்கள்.டவுன்லோட் செய்து பார்க்க பல வழிகள் இருந்தாலும் இங்கு நியாயமாக பணம் கட்டிஅல்லது இலவசமாக எப்படி நமது மொபைல் கணினி தொலைகாட்சியில் பார்க்கலாம் என பாப்போம்.
Thursday, August 2, 2012
Sunday, July 22, 2012
SUPER STAR தில்லுமுல்லுவில் MIRCHI சிவா...யாருயா இந்த அஜித் பில்லா2...
சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த சூப்பர் ஹிட் நகைச்சுவைப் படமான தில்லுமுல்லுவின் ரீமேக்கில், ரஜினி வேடத்தில் நடிக்கிறார் சிவா.கே பாலச்சந்தர் இயக்க, ரஜினி, மாதவி ஜோடியாக நடித்து 1981-ல் ரிலீசான படம் தில்லு முல்லு. தேங்காய் சீனிவாசன், நாகேஷ், சவுகார் ஜானகி, பூர்ணம் விஸ்வநாதன் நடித்திருந்தனர்.க்ளைமாக்ஸில் கமல் ஹாஸன் கவுரவ வேடத்தில் தோன்றினார்.
Friday, July 20, 2012
Wednesday, July 18, 2012
பில்லா2 வசூல் (BILLA2 BOX OFFICE RATING)
தல அஜித்தின் பில்லா2 வசூல் தயாரிப்பாளரை மிகுந்த சந்தோஷத்தில் ஆழ்த்தி உள்ளது கேரளாவை தவிர...பெரும் எதிர்ப்பார்ப்பிற்கு இடையே வெளியானது அஜீத்தின் 'பில்லா 2'. இதுவரை எந்த ஒரு அஜீத் படத்திற்கும் இல்லாத ஓப்பனிங் 'பில்லா 2' படத்திற்கு கிடைத்தது. உலகம் முழுவதும் ரிலீஸான பில்லா-2 கிட்டத்தட்ட 1200 ஸ்கிரீன்களில் திரையிடப்பட்டது. ஆனால் படத்திற்கு ஏகப்பட்ட எதிர்மறை விமர்சனம் தான் நான் இன்று தான் செகண்ட் டைம் பார்த்து விட்டு வந்தேன்.முதலில் எனக்கே பிடிக்கலை இப்ப ரொம்ப பிடித்து உள்ளது தல ராக்...
ஆப்பிள் VS ஆன்ட்ராய்ட் போட்டி வெற்றி பெறுவது யாரு...
நீங்க சிரிக்க இங்கே உத்திரவாதம் ஆப்பிள் VS ஆன்ட்ராய்ட்...தொடர்ந்து சினிமா பற்றி பதிவு போட்டுவிட்டதால் தொழில்நுட்பம் பற்றி எந்த ஒரு பதிவும் இந்த வாரத்தில் இல்லை அதான் APPLE VS ANDROID(ஆப்பிள் விஸ் அன்ட்ராய்ட்) வைத்து ஒரு காமெடி பதிவு இதுவும் தொழில்நுட்பம் தான் இருவரில் யார் பெரியவர்கள் என சிரிப்பின் மூலம் காட்டிஉள்ளேன்...
Monday, July 16, 2012
நான் ஈ,பில்லா2,AMAZING SPIDERMAN,BATMAN DARK KNIGHT RISES விமர்சனம்.....
நான் ஈ பில்லா SPIDERMAN மூன்றுக்கும் விமர்சனம் எழுதவில்லை எழுத வேண்டும் என நினைத்து கொண்டே எழுதாமல் விட்டுவிட்டேன் அதான் மூன்றுக்கும் சேர்த்து எழுதி விடலாம் என்று...விமர்சனம் என்று எழுதினால் அவ்வளவு தான் நீங்க படிக்காமல் ஓடி போய் விடுவீர் அதனால கொஞ்சமாய் அந்த படத்தை பற்றி பார்ப்போம்.......விமர்சனம் எல்லாம் கிடையாது..
Thursday, July 12, 2012
ஹாலிவுட் எந்த படத்தின் COPY சூர்யாவின் மாற்றான் (TARILER)
ஆமாங்க ஒரு படத்தின் போஸ்டர் வெளியிட்டால் போதும் அடுத்த அரைமணி நேரத்தில் அந்த படம் எந்த ஹாலிவுட்(HOLLYWOOD) உலகசினிமா படத்தின் காப்பி(COPY) என்பது FACEBOOKல் திரியஆரம்பித்து விடும்.FACEBOOKல் தான் இப்ப நமக்கு தேவையான அனைத்தும் கிடைக்கிறது.இப்படி கண்டுபிடிதவர்கள் (என்னையும் சேர்த்து) தமிழ் சினிமாவை நேசிபவர்கள் ஒரு சிலர்
நமக்கு அரசியல் வேண்டாம் கலகப்பு பேட்டி..உன்னை யார் கூப்பிட்டா தம்பி...
சும்மா சொல்ல கூடாது பையன் ரொம்ப கலகலப்பா தான் பேசி பேட்டி கொடுக்கிறார்.ரொம்ப ஜாலி காரக்டர் போல.அப்படியே சைடில் உள்ள POLL ஒரு ஓட்டு போட்டுவிடவும்...
சென்னை 600028, கலகலப்பு ஆகிய படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் நடிகர் சிவா. கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி கலையரங்கில் நடந்த அழகிப்போட்டியில் சிறப்பு விருந்தினராக சிவா கலந்து கொண்டார்.
Wednesday, July 11, 2012
80,000 யூரோ அபராதம் போட்டு காமெடி செய்த ஐரோ கப்...வேற ட்ரவுசர் போட்டுகொண்டு வந்ததற்கு...
அதாங்க இப்ப சமிபத்தில் நடந்து முடிந்த UEFA EURO CUP 2012 இருக்கே அதில் நடைபெற்று கொண்டு இருக்கும் போது அவங்க ஒரு சரியான காமெடி பண்ணினாங்க எனக்கு அது காமெடியாய் இருந்தது உங்களுக்கு எப்படின்னு எனக்கு தெரியவில்லை.இது நடந்து முடிந்து ஒரு மாதம் ஆக போகுது இப்ப ஏண்டா போடுற அப்பவே போடனும் என்று தான் நினைத்தேன் எழுத
Monday, July 9, 2012
ஆப்பிள் ஐஒஎஸ்6 ஆன்ட்ராய் ஜெல்லி பீன் தோற்க்கஅடிக்குமா...
ஆப்பிள் சும்மா ரெக்கை கட்டி பறகுதும்மா அண்ணாமலை சைக்கிள் என்பது போல சும்மா மொபைல் உலகத்தில் திரிந்தான்..என்னைக்கு ANDROID என்னும் எமன் வந்ததோ அவனுக்கு சனியன் புடித்து விட்டது.ஆப்பிள் விற்பனை முன்பு இருந்ததை விட குறைந்து விட்டது அப்போதும் பலர் ஆப்பிள் விரும்பி கொண்டு தான் உள்ளனர்...
ஆன்ட்ராய்ட் பல ஸ்மார்ட்போன் தங்களின் OS செயல்படுவதால் பெரிய அளவில் வந்துவிட்டது.ஆனால் ஆப்பிள் தன்னுடைய மொபைல் தவிர வேறு எதிலும் பயன்படுத்தவில்லை...இப்ப கூகிள் தன்னுடைய ஆன்ட்ராய்(JELLY BEAN 4.1) பதிப்பில் புதிய இயங்குதளம் அறிமுகம் செய்துள்ள நிலையில் ஆப்பிள் புதிய OS(IOS 6) தன்னுயடைய ஐபோன்5ல் வெளியிட உள்ளது.இது என்னவோ கூகிள்க்கு போட்டியாய் விடுவது போலவே உள்ளது.
MAPS:-
இது கூகிளுக்கு எதிராகவே ஆப்பிள் சொந்தமாய் மாப்ஸ் ஆரம்பித்து
உள்ளான். இது கூகிள்க்கு ஆரம்பத்தில் ஒரு ஆப்பாய் இருந்தாலும் OFFLINE MAP விட்டு பின்னிடான். யோ ஆப்பிள் இப்படி ஏதாவது பண்ணிகிட்டே இரு அப்ப தான் ANDROID-ல் பல வசதி கிடைக்கும். அதை கேள்வி பட்டதில் இருந்து ஆப்பிள் மாப்ஸ் வசதியை ரொம்ப மேம்படுத்தி உள்ளார்களாம். FLYOVER ன்னு ஆகாயத்தில் இருந்து தொங்கிகிட்டு பார்க்கும் வசதி, ஒவ்வொரு TURNING POINTகும் TURNING NAVIGATION CURSOR வசதியோடு 3D வசதி உண்டு. 3Dயில் பார்க்க ரொம்பவே சூப்பர் இருக்கு. TRAFFIC நிலைமையை உடனுக்குடன்
அறிவிக்கும், நாம போகும் நேரத்தை குறைக்க டிராபிக் இருந்து வேறு எந்தபாதையில் செல்ல என்பதையும் UPDATE செய்யும் வசதி. விபத்து, வேலை (சீரமைப்பு பணி) நடைபெற்றால் அதன் விவரத்தையும் அளிக்கும்
GOOGLE MAP VS APPLE MAPS
SIRI:-
கூகிள் இப்ப ஜெல்லி பீனில் இந்த வசதியை கொண்டு வந்து விட்டனர் (ஆனால் அதற்கு முன்பிருந்தே இந்த வசதி உள்ளது). IOS6ல் இருந்து SIRI VOICE
அதிகபடியான மொழிகள்,மற்றும் நாடுகளில் செயல்படும் படி உருவாக்கபட்டு
உள்ளது. இதில் உள்ள சில வசதிகள்,
SPORT - நமக்கு பிடித்த விளையாடினை பற்றிய அனைத்து விவரங்களையும் எளிதில் பெறலாம். அந்த டீம் உள்ள PLAYER NAME, SCORE ஆகியவற்றையும் தெரிந்துக் கொள்ளலாம்.
MOVIES - நமக்கு எந்த படத்தை பற்றி விவரம் தேவையோ அதை பற்றி தேடாமலேயே அனைத்து விவரங்களையும் அறிந்து கொள்ளலாம்.அந்த படத்தின் பாக்ஸ்ஆபீஸ், ட்ரைலர், ROTTEN TOMATOES RATING AND REVIEW தெரிந்துக் கொள்ளலாம்.
RESTAURANTS - நாம் இருக்கும் இடத்தின் அருகில் உள்ள RESTAURANTS LOCATION, எத்தனை வகையான சாப்பாட்டு உள்ளது, விலை, அந்த சாப்பாட்டு IMAGE வரை காட்டும். அப்படியே அங்க ஒரு TABLE கூட புக் செய்து கொள்ளலாம்.
FACEBOOK :-
IOS6ல் FACEBOOK AND TWITTER APPLICATION ஒரு சில வசதியோடு தருகின்றனர். நம்ம மொபைல் உள்ள போட்டோ அல்லது கேமராவில் பிடித்த போட்டோவை அப்படியே FACEBOOK AND TWITTERல் SHARE செய்து கொள்ளலாம் SIRI VOICE மூலம் நம்முடைய STATUS UPDATE செய்து கொள்ளலாம்.
PHOTO STREAM:-
நம்ம மொபைல் உள்ள போட்டோவை இணையத்தில் பகிரும் வசதி. அப்படியே போட்டோவை ICLOUDல் SHARE செய்து கொண்டு ஆப்பிள் டிவியில்
போட்டோ STREAMஆக காணலாம். மற்றவர்கள் அந்த இமேஜ்ல் கமெண்ட் மற்றும் லைக் செய்யலாம்.
PASSBOOK:-
AIR TICKET, GIFT CARD, MOVIE TICKET என பெற்று கொள்ளும் வசதி இதில் உள்ளது. (அதுக்கு இதில் பணம் இருக்கனும்).
FACETIME:-
வீடியோ காலிங் வசதி தற்போது 3G மூலமாகவும் பயன்படுத்தலாம்.
PHONE CALLING:-
முக்கியமான வேலையில் இருக்கும் பொது ஏதாவது கால் வந்தால்
அதை கட் செய்யாமல் தடுக்கும் வசதி உள்ளது. கால் வரும்போதே அவர்களுக்கு மெசேஜ் அனுப்ப, REMINDER செட் செய்து கொள்ளலாம். குறிப்பிட்ட நேரத்திற்கு யாரும் தொந்தரவு செய்யாமல் இருக்க DO NOT DISTURB வசதி (போன்க்கு மட்டும் தான்).
SAFARI:-
ICLOUD TAB என ஒரு வசதி தந்து உள்ளனர் அதில் நாம் செல்லும் இணைய
பக்கத்தினை TRACK செய்து கொள்ளும் பின்னர் OFFLINEல் அந்த பக்கத்தினை
படித்து கொள்ளலாம்.
இந்த பதிவை பிளாக்கர் நண்பன் தளத்தில் விருந்தினர் பதிவு எழுதவும் என் தளத்தில் வெளியிட அனுமதி தந்தமைக்கு நன்றி...
Friday, July 6, 2012
இந்தியாவின் ஆரம்பத்தில் மொபைல் சேவை எப்படி இருந்தது...
இன்னும் சில ஆண்டுகளில் உலகிலேயே அதிகம் MOBILE பயன்படுத்தும் நாடுகளில் இந்தியா முதல் இடம் வருவதில் சந்தேகம்மே இல்லை.உலகில் உள்ள அனைத்து MOBILE நிறுவனமும் தங்களின் விற்பனை செய்யும் நாட்டில் இந்தியா கண்டிப்பாக இருக்கும் ஆனால் ஆப்பிள்(APPLE) மட்டும் கொஞ்சம் லேட்டா தான் இந்தியாவில் வருகின்றனர்.
அவனுக்கே தெரியும் இந்தியாவில் இதை எல்லாம் வாங்க மாட்டானுங்க என்று நம்ம ஆளுங்க எல்லா வசதியும் இருக்கனும் ஆனா விலை குறைவா இருக்கனும் என்று நானும் அப்படி தான் இப்படி இருந்தா எப்படிங்க ஆப்பிள் நம்ம ஊருக்கு எடுத்த உடனே வருவான்...ஆனா முன்பை விட இந்த APPLE 4S இந்தியாவில் ரொம்ப சீக்கிரம் அறிமுகம்(நம்மளும் ஸ்டீவ் நினைத்து அழுதுகொண்டு இருப்போம் என நினைத்து விட்டார்களோ என்னவோ) செய்து விட்டனர்.இந்த நிலை ரொம்ப காலத்திற்கு இருக்காது....
நான் சொல்ல வந்த விசயத்தையே சொல்லாமல் எதையோ சொல்லிகொண்டு இருக்கேன் இந்தியாவில் செல்போன் சேவை 1995ம் ஆண்டு தொடங்கபட்டது.இப்போது பதினேழு வருடம் ஆகிவிட்டது.15.08.1995 அன்று முதல் மொபைல் டெல்லியில் சேவை தொடங்கியபோது முதன் முதலாக அன்றைய மேற்கு வங்காள முதல்வர் ஜோதிபாசுவை டெல்லியில் இருந்த மத்தியஅமைச்சர் சுக்ராம் தொடர்பு கொண்டு பேசினார்.இவங்க தாங்க
இந்தியாவில் முதலில் மொபைல் பேசினது...
அன்றைக்கு அவர்கள் பயன்படுத்திய செல்போன் விலை 50ஆயிரம் ருபாய் கேட்கவே காமெடி இருக்கு அப்ப கேமரா கூட இல்லாமல் வைத்து இருந்த மொபைல் ஐம்பது ஆயிரம் என்றால் அப்ப நினைத்து கூட பார்க்காத பல வசதியை கொண்ட ஆப்பிள்,ஆன்ட்ராய்ட் எல்லாம் என்ன சொல்ல....
ஒரு செல்போனில் இருந்து இன்னொரு செல்போனுக்கு அவுட்கோயிங் கால் செய்ய நிமிடத்திற்கு 17ரூபாய்கட்டணமாய் வசூக்கபட்டது.வெளியில் இருந்து incomimg callக்கு கூட 8ரூபாய் கட்டணமாக வசூல்(வசூல் ராஜாவா இருந்து இருப்பானுங்க போல) செய்யபட்டது...இது மட்டும் இல்லாமல் மாதம் மாதம் 600ரூபாய் மாதகட்டணமாய் செலுத்த வேண்டி இருந்தது.அப்ப நினைத்து பாருங்க இப்ப மொபைல் நிறுவனம் நமக்கு தெரியாமல் பத்து ரூபாய் எடுத்து கொண்டால் கூட என்ன ஒரு கோபம் வருது அந்த டைம் எவ்வளவு ரூபாய் மாத கட்டணம் INCOMING,OUTGOING பணம் வசூல் செய்து உள்ளனர்...
மிக பெரிய பணகாரர்கள்(அவனுங்க கூட அழுது இருப்பாங்க) மட்டும்
பயன்படுத்தும் நிலையில் இருந்த மொபைல் போன் இன்று கூலி வேலை செய்து குடும்பத்தை நடத்துபவர்கள் கூட பயன்படுத்தும் அளவிற்கு
வந்துவிட்டது...இந்த நிலை 2009 அப்புறம் தான் மாறியது 17ரூபாய் இருந்த
OUTGOING CALL வசதி 50பைசா,10பைசா என வந்து இப்போ முற்றிலும் இலவசம் என வந்துவிட்டது இப்ப பைசா கூட செல்லாது...இப்ப ரோமிங் சேவை கூட இலவசமாய் மாற போகிறது...
அப்போது ஐம்பது ஆயிரத்தில் இருந்த மொபைல் இப்ப ஆயிரம் ரூபாயில் வாங்கலாம் அப்போ இன்னும் ஒரு பத்து ஆண்டு சென்றால் ஆப்பிள் ஆயிரம் ரூபாய்க்கு வாங்கும் நிலை வந்துவிடும்மோ என்னவோ...
இப்போது இந்தியாவில் உள்ள இரண்டு மொபைல் சேவை 1.G.S.M(GLOBAL SYSTEM FOR MOBILE) 2.C.D.M.A(CODE DIVISION MULTIPLE ACCESS) GSM தொழில்நுட்பம் தமிழ்நாட்டில் AIRCEL,AIRTEL,VODAFONE மற்றும் BSNL நிறுவனங்கள் வழங்கிவருகின்றன இதில் AIRTEL வழங்கியதை அப்படியே திரும்ப எடுத்து கொள்ளுவான்.CDMA தொழில்நுட்பத்தை ரிலையன்ஸ்,TATA,VIRGIN வழங்கி வருகிறது இதில் ரிலையன்ஸ் திரும்ப எடுத்து கொள்ளுவான்...
செல் போன் சேவை வெற்றிக்கு முக்கியமான காரணம் 1999ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட வருமானத்தை பங்கிட்டுகொள்ளும் முறை அமலுக்கு வந்ததுதான்.இதன் படி மொபைல் வர்த்தகத்தில் கிடைக்கும் லாபத்தை செல்போன் சேவை வழங்கும் ஆப்பரேடர்களும் அரசும் பங்கு போட்டு கொள்ளும் மற்றும் ஒரு காரணம் CDMA தயாரிப்புகள் இந்தியாவில் அறிமுகம் ஆனது தான்.இந்த இரண்டு காரணமும் மொபைல் சேவை இந்தியாவில் மிக பெரிய வெற்றி அடைய காரணம் ஆகும்.இன்று இந்தியாவில் மட்டும் SMS அனுப்புவதில் மாதம் ஒன்றுக்கு 500கோடிக்கு மேல் அனுப்பபடுகின்றது.
1995 TO 1999வரை இந்தியாவில் 12லட்சம் செல்போன் உபயோகத்தில் இருந்தது
.செல்போன் விலை குறைப்பால் 2001ல் 54லட்சம் செல்போன் விற்பனையானது.2003ல் மொபைல் போன்க்கு வரும் இன்கம்மிங் கால்கள் இலவசம் என அறிவிக்கபட்டது அந்த கால கட்டத்திலேயே CDMA என்னும் தொழில்நுட்பம் அறிமுகம் ஆனது.இதனால் செல்போன் வைத்து இருபவர்களின் எண்ணிக்கை 1கோடியே 25லட்சம்மாய் உயர்ந்தது.இந்தியாவில் தற்போது 952 MILLION செல்போன் உபயோகத்தில்
உள்ளது.செல்போன் அதிகம் பயன்படுத்தும் நாடுகளில் இரண்டாம் இடத்தில்
உள்ளது.இந்த வளர்ச்சிக்கு மற்றும் ஒரு முக்கிய காரணம் மொபைல் இணைய சேவையும் ஒரு காரணம்...
Wednesday, July 4, 2012
Monday, July 2, 2012
Friday, June 29, 2012
முகமூடி விமர்சனம்(TRAILER) ...
ஜீவா நடிப்பிலும் மிஷ்கின் இயக்கத்திலும் வரும் படம் தான் முகமுடி. முகமூடி விமர்சனம் என்றதும் படத்துக்கு என நினைக்க வேண்டாம்.ஆரம்பத்திலே சொல்லியறேன் சும்மா ஒரு காமெடிக்கு தான் யாரும் கோப பட வேண்டாம்...
Tuesday, June 26, 2012
Friday, June 22, 2012
Thursday, June 21, 2012
MISSION IMPOSSIBLE PART1 விமர்சனம்...
MISSION IMPOSSIBLE பிடிக்காது என யாரவது சொல்லுவாங்களா.(நான் சொல்லுவேன் அப்படின்னு பிடியா ஏதாவது சொல்லும்)இந்த படம் வெற்றிக்கு முக்கியமான காரணம் ரெண்டு இருக்கு ஒன்னு படத்தின் டைட்டில் MISSION IMPOSSIBLE ரெண்டாவது நம்ம BEAUTIFUL HERO TOM CRUSIE இப்போ வயசு ஆச்சு வயசு ஆனாலும் இன்னும் இளமையாய் கமல் மாதிரி இருக்கார்
Monday, June 18, 2012
மொபைல் கேமரா வழியாக எதையும் TRANSLATE செய்யலாம்...
Thursday, June 14, 2012
அழகான BLOGGER SUBSCRIBE BOX 2...
முதலில் உங்கள் ப்ளாக் சென்று DESIGN => EDIT HTML CLICK செய்யவும்...
Monday, June 11, 2012
அனைத்து BROWSERகான SHORTCUT KEYS.....
ஒவ்வொரு பிரவுசரும் தனக்கென சில கட்டமைப்புகளையும், வழி முறை களையும் வைத்துள்ளன. இதற்கான ஷார்ட்கட் கீ தொகுப்புகளும் அந்த பிரவுசருக்கே உரித்தானவையாக இருக்கும். இருப்பினும் பல ஷார்ட்கட் கீகள், அனைத்து பிரவுசரிலும் ஒரே மாதிரியான இயக்கத்தினைத் தருவதாகவே அமைந் துள்ளன. இவற்றைத் தெரிந்து கொண்டால் நாம் எந்த பிரவுசரைப் பயன்படுத்தினாலும், எளிதாகவும் வேக மாகவும் செயல்பாடு களை மேற்கொள்ளலாம். அத்தகைய ஷார்ட்கட் கீ தொகுப்புகள் கீழே தரப்பட்டுள்ளன.
Sunday, June 10, 2012
Saturday, June 9, 2012
Wednesday, June 6, 2012
WINDOWS8 REBOOT கிடையாது...
சென்ற வாரம் மைக்ரோசாப்ட் தன்னுடைய இணைய தளத்தில் வர இருக்கும் WINDOWS8ல் REBOOT பிரச்னைக்கு முடிவு கட்டிவிட்டதாக அறிவித்துள்ளது...இனி SYSTEM சின்ன சின்ன பிரச்னைக்கு எல்லாம் REBOOT ஆகாது என அறிவித்துள்ளது.அதற்கு பதிலாக APPLICATION SOFTWARE தொகுப்பில் பிரச்னை ஏற்ப்பட்டு இருப்பதை WINDOWS8 உணர்த்து உள்ளது
Saturday, June 2, 2012
உங்கள் BROWSER WINDOWS8 HOMEPAGE SET செயுங்கள்...

உங்களின் ப்ரௌசெரில் WINDOWS8 ஹோம் பேஜ் அமைத்து கொண்டு பல்வேறு தளங்களில் சர்ச் செய்து கொள்ளலாம்.இதை நாம் செட் செய்து கொள்ளுவதால் பல தளங்களை டைப் செய்தோ அல்லது புக்மார்க் வைத்து கொண்டோ செல்ல தேவை இல்லை.இதை வர வைப்பதும் ரொம்ப எளிமை.
Tuesday, May 29, 2012
Monday, May 28, 2012
Tuesday, May 22, 2012
BEST MOBILE BROWSER UC BROWSER...
உலகமே இணையமயம் ஆகிவிட்டது முன்பெல்லாம் கணிபொறியில் மட்டும் இணையம் பயன் பாட்டில் இருந்தது ஆனால் கம்ப்யூட்டர் மிஞ்சும் அளவிற்கு மொபைல் இணைய பயன்பாடு அதிகம் ஆகிவிட்டது.கணிபொறியில் ப்ரௌசெர் பயன்படுத்தி எதையும் சர்ச் செய்து எந்த தகவலையும் அறிந்து கொள்ளலாம் மொபைல் ப்ரௌசெர் தேவை அல்லவா நான் அறிந்த வரை UC BROWSER BEST என்று சொல்லுவேன்.
Thursday, May 17, 2012
NINJA ASSASSIN விமர்சனம்...
DIRECTOR:- JAMES McTEIGUE
PRODUCER:- JOEL SILVER,THOMAS TULL
DISTRIBUTOR:- WARNER BROS
WRITERS:- MATTHEW SAND,J.MICHAEL STRACZYNSKI
COMPOSER:- ILAN ESHKERI
ACTORS:- RAIN,RICK YUNE,NAOMIE HARRIS,STEPHEN MARCUS
BUDGET:- $40 MILLION
COLLECTION:- $61 MILLION
IMDB RATING:- 6.3/10
MPAA RATING:- R
GENRE:- ACTION,THIRLLER
RELEASE:- NOVEMBER 25 2009(INDIA 27 NOVEMBER 2009)
RUN TIME:- 1 HOUR 39 MIN
Subscribe to:
Posts (Atom)